வனப்பெழுத்துக்கள் எனப்படுவது பொதுபுத்தியில் எழுதாமல் புதுபுத்தியில் எழுதும் சாதாரண எழுத்துக்கள் அட, நம்ம calligraphy னு சொல்வாங்களே அதேதான். என்ன தான் உங்க குரல்ல மிமிக்கிரி எல்லாம் பண்ணி எழுதினாலும், நீங்க எழுதின வார்த்தைகள் முக பாவனையெல்லாம் காட்டாது படிக்கிறவுங்களுக்கு ஒரே font மட்டும் தான் தெரியும். ஒரே எழுத்துவடிவம் புதுமைவிரும்பிகளுக்கு போஷாக்குத் தராது. அதுனாலதான் சதுரமான எல்லா செய்தித் தாள்களும் எழுத்துருவை நீட்டி மடக்கி சீவி சிங்காரித்து விற்கின்றன. விதவிதமான வனப்பில் எழுத்துக்களை எழுதுகின்றன.
பொதுவாக விதவிதமான அங்கில எழுத்துருக்கள் இயல்பாகவே யுனிக்கோடில் கிடைக்கின்றன மேலும் தனியாகவும் வடிவமைக்கும் படியும் மென்பொருட்கள் உள்ளன. தமிழிலும் விதவிதமான எழுத்துருக்கள் வந்துகொண்டிருக்கையில் மேலும் ஒரு புது வடிவங்கள்... வெர்சுவல் வடிவில். இது உண்மையில் புதிய எழுத்துரு வடிவமில்லை ஆனால் பல எழுத்துருவைக் கொண்டு ஒரு எழுத்துரு போன்ற பின்பத்தை உருவாக்கும் முறை எனலாம்.
ஒவ்வொரு எழுத்தின் பிக்சலையும் வேறொரு எழுத்தால் நிரப்பி எழுதலாம்.
░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░
░░░▓▓▓▓▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓░▓░░░▓░░▓░▓░░░░▓▓░░▓░░░░▓▓░░▓▓▓▓▓░
░░░▓░░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
▓▓▓▓▓▓▓▓▓▓▓▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
░▓░░░░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
░░▓▓▓▓▓▓░░░▓░▓▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓▓░▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
புதிய தமிழ் எழுத்துமுறை அறிமுகம்
Posted by
நீச்சல்காரன்
.
Monday, August 1, 2011
24
comments








24 comments:
Post a Comment