tag:blogger.com,1999:blog-3175864637838854554.post3071896507310564176..comments2024-03-13T00:17:47.117-07:00Comments on எதிர்நீச்சல்: பதிவுத்திருட்டைத் தடுக்க புதிய பூட்டுநீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3175864637838854554.post-26889964196044566302017-04-14T06:39:19.031-07:002017-04-14T06:39:19.031-07:00காப்பி செய்து பார்க்கவும். .
பூட்டு வாங்கலையோ பூட...காப்பி செய்து பார்க்கவும். .

பூட்டு வாங்கலையோ பூட்டு...
மதுரை பூட்டு சார்,
மாடர்ன் பூட்டுசார்,
வாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,
பூட்டு வாங்கலையோ பூட்டு....
துட்டு வேண்டாம் சார்
ஓட்டு வேணாம் சார்
கருத்த வந்து கொட்டுசார்
பூட்டு வாங்கலையோ பூட்டு....
பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி
அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.

எனக்குத் தொழில்நுட்ப அறிவு சுத்தமாகக் கிடையாது.
முயற்சி செய்தேன்...!

இதைத்தான் சொல்கிறீர்களா திரு. நீச்சல்காரன்?

அறிந்து கொள்ள விழைகிறேன்.

நன்றி.
ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-45893555311499545252017-03-13T05:07:31.564-07:002017-03-13T05:07:31.564-07:00படிக்க சுவையாக இருக்கிறது. பதிவு எழுதுவதால் எழுத்த...படிக்க சுவையாக இருக்கிறது. பதிவு எழுதுவதால் எழுத்தாளனுக்கு ஒரு பைசாவும் பயனில்லை. அதைத் திருடிக்கொண்டுபோய் என்ன செய்யப் போகிறார்கள்! சமரசம் உலாவும் இடமாக நாம் வலைபதிவுகளை நடத்துவோம்.அதுதான் எளிமையானது.

- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-58591391137921405612014-05-20T11:05:57.210-07:002014-05-20T11:05:57.210-07:00பயன்தரும் பதிவு.
தங்கள் பதிவை எனது தளத்தில் அறிமு...பயன்தரும் பதிவு.
தங்கள் பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://wp.me/TOfc
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-86770462599186294442011-09-12T10:36:55.666-07:002011-09-12T10:36:55.666-07:00@♔ம.தி.சுதா♔,
வேர்ட் பிரசில் எந்த ஸ்கிரிப்டும் வேல...@♔ம.தி.சுதா♔,
வேர்ட் பிரசில் எந்த ஸ்கிரிப்டும் வேலை செய்வதில்லை. அதனால் இந்த ஸ்கிரிப்டும் வேலை செய்வில்லை. அதற்கு அதன் டெம்ளைட்டில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் முடியுமா என்று முயன்று பார்கிறேன்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-30385542527371960792011-09-12T05:33:10.368-07:002011-09-12T05:33:10.368-07:00வணக்கம் உங்க ஸ்கிரிப்ட் வேட்பிரசுக்கு வேலை செய்யாத...வணக்கம் உங்க ஸ்கிரிப்ட் வேட்பிரசுக்கு வேலை செய்யாதா?ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-38980000520616540132011-09-11T14:20:03.047-07:002011-09-11T14:20:03.047-07:00@cisco,
அந்த ஒன்பது வரிகளை அடிக்க நேரமில்லை என்று ...@cisco,
அந்த ஒன்பது வரிகளை அடிக்க நேரமில்லை என்று சொல்றீங்க அப்புறம் அந்த படத்தை மட்டும் வோர்ட்பிரசில் வலையேற்ற நேரமிருந்ததோ?
என்னுடைய கேள்வி, உண்மையில் alignmentடோடு காப்பி எடுக்கப்பட்டால் Div elementம் காப்பியாகிருக்க வேண்டுமே, alignment இல்லாவிட்டால் அந்த சிவப்பு நிறம் வந்திருக்கக் கூடாதே

வேறு ஒரு மென்பொருள் இல்லாமல் இதை எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-28048154393751238402011-09-11T02:40:37.936-07:002011-09-11T02:40:37.936-07:00நான் இருந்து தட்டச்சு இட வேண்டி வந்தால் நான் இந்த ...நான் இருந்து தட்டச்சு இட வேண்டி வந்தால் நான் இந்த பதிவை இட எந்த தேவையும் இல்லை.நான் 100% copy தான் பண்ணினேன்.blogger to wordpress copy பண்ணியதால் தான் நீங்கள் சொன்ன அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் தட்டச்சு செய்யும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.ciscohttps://www.blogger.com/profile/10717918997530374191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-61971975741142472142011-09-10T16:23:36.266-07:002011-09-10T16:23:36.266-07:00@cisco
சூப்பர் நண்பரே! நானும் எப்படியெல்லாம் நீங்க...@cisco
சூப்பர் நண்பரே! நானும் எப்படியெல்லாம் நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று குழம்பியேவிட்டேன்.
கடைசியில் தான் கண்டு பிடித்தேன். நீங்கள் உட்கார்ந்து தட்டச்சிட்டு உள்ளீர்கள். அதுதான் எனக்கு வேண்டும்.
பதிவின் நோக்கமே எளிதாக யாரும் எடுக்கக் கூடாது என்பதுதான் தட்டச்சு இட்டு எடுக்கலாம் என்பதால் தான் காப்பிஎடுப்பது கஷ்டம் என்று கூறியுள்ளேன்.
அடுத்த முறை தட்டச்சிடும் போது bold டாக்கிற்கு பதிலாக strong டாக் கொடுக்காமல் செய்யவும் அப்போதுதான் ரியலான காப்பி என்று தெரியவரும்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-12919507702801263662011-09-10T10:38:42.775-07:002011-09-10T10:38:42.775-07:00kanna......check it...
http://onelanka.wordpress....kanna......check it...

http://onelanka.wordpress.com/2011/09/10/protect-your-blog-post/ciscohttps://www.blogger.com/profile/10717918997530374191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-67085874309768247272011-09-10T09:21:52.702-07:002011-09-10T09:21:52.702-07:00[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQn2l_...[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQn2l_OivVdCemXByL3xkzHaZb_3IFHQHcvyYlRPjfO-FWDFfsR[/im]பகிர்வுக்கு [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRI0-imjPNDkkICK33XAPpRy3C3-Hz8nr7hZft3DSMuuLYbF3-e[/im]நன்றி நண்பரேமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-11610185118010844122011-09-10T00:21:14.558-07:002011-09-10T00:21:14.558-07:00@பெயரில்லா
"மொக்கையை காப்பி செய்து பார்க்கவு...@பெயரில்லா
"மொக்கையை காப்பி செய்து பார்க்கவும்" என்ற வரிகளுக்கும் "பொதுவாக பதிவை காப்பி" என்ற வரிகளுக்கும் நடுவே உள்ள அந்த பாடலைத் தான் பூட்டியுள்ளேன். நீங்கள் எடுப்பீர்கள் என்பதால் தான் அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியவில்லையோ

சபாஸ் வெள்ளைய தேவா!நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-1281664721188574182011-09-09T23:55:24.974-07:002011-09-09T23:55:24.974-07:00\\பதிவு இங்கு பூட்டப்படவில்லை அதில்வுள்ள அந்த சில ...\\பதிவு இங்கு பூட்டப்படவில்லை அதில்வுள்ள அந்த சில வரிகள் தான் பூட்டப்பட்டுள்ளது என்பதை இன்று கூறிக்கொள்கிறேன் @பெயரில்லா,\\

அண்ணே எந்த வரி சொன்னா அதையும் காப்பி எடுத்து தாரேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-40280909543349082032011-09-09T23:45:21.088-07:002011-09-09T23:45:21.088-07:00பயன் மிக்க பதிவு..! இன்றை எமது பதிவு வாழ்க்கையில் ...பயன் மிக்க பதிவு..! இன்றை எமது பதிவு வாழ்க்கையில் வளம் பெறADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-4637117150678533172011-09-09T23:18:25.421-07:002011-09-09T23:18:25.421-07:00பதிவு இங்கு பூட்டப்படவில்லை அதில்வுள்ள அந்த சில வர...பதிவு இங்கு பூட்டப்படவில்லை அதில்வுள்ள அந்த சில வரிகள் தான் பூட்டப்பட்டுள்ளது என்பதை இன்று கூறிக்கொள்கிறேன் @பெயரில்லா,நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-52211540731338224212011-09-09T13:12:16.969-07:002011-09-09T13:12:16.969-07:00Super sir. thanks for sharingSuper sir. thanks for sharingArjunhttps://www.blogger.com/profile/08544333597313973820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-20743476830645818952011-09-09T11:35:49.066-07:002011-09-09T11:35:49.066-07:00ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்...ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .
ĄĬıľèĬıĺąêĴļĺêèĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂèĴĭĮļăêèļĺĪıĬıąêķĶêĆÒĄĪĺè÷ĆÒĄĪĆಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓèಊ౧ಕ౧ಉöööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౬ಉ౸ಐèಊ౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒಆ౧౸ಕಕèಊ౧ಕ౧ಉౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒ౽ಆౡಕౝಇ౧ಕ౧ಉè౽౫ಕ౧ಇ౷è౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒĄĪĆಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓèಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౬ಉ౧ಕ౧ಉè౽ಏ౫ಕ౧ಆಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒ౧ಕ౧ಉè౽ಏ౫ಆಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒĄĻĸĩĶèīĴĩĻĻąêĉĸĸĴĭõĻļŁĴĭõĻĸĩĶêèĻļŁĴĭąêīķĴķĺĂèĺĭĬăêĆౝ౸ಉ౬ಕ౬è౽ಕ౬ಉèౝಒ౧ಕ౧ಉౢಆ౸ಕèîĶĪĻĸăĄ÷ĻĸĩĶĆĄĪĺè÷ĆÒĄĪĆಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓèಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒĄ÷ĬıľĆÒ
பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி

அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.

மேற்கண்ட வழிகள் அனைத்தும் இந்த பூட்டில் முடியாது. மேற்கொண்டு ஏதாவது வழியில் பதிவு திருடப்பட்டால் பூட்டு செய்தவனை மன்னித்துவிடுங்கள்
இந்த பூட்டுக்கு சாவியில்லை அதனால் நீங்கள் பதிவை பூட்டிவிட்டால்[encrypt] திரும்ப நீங்களே காப்பி செய்யமுடியாது என்பதையும் கருத்தில் கொள்க

பூட்டு போட்டு பதிவு எழுத மேட்டர் இல்லாததால் எதிர்நீச்சல் தளம் என்றுமே திறமூலம் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-20493309730222401872011-09-09T11:34:59.028-07:002011-09-09T11:34:59.028-07:00ரொம்ப ஈஸியா காப்பி எடுத்தாச்சு அண்ணேரொம்ப ஈஸியா காப்பி எடுத்தாச்சு அண்ணேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-85567711835391964542011-09-09T11:33:39.121-07:002011-09-09T11:33:39.121-07:00ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்...ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .
ĄĬıľèĬıĺąêĴļĺêèĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂèĴĭĮļăêèļĺĪıĬıąêķĶêĆÒĄĪĺè÷ĆÒĄĪĆಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓèಊ౧ಕ౧ಉöööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౬ಉ౸ಐèಊ౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒಆ౧౸ಕಕèಊ౧ಕ౧ಉౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒ౽ಆౡಕౝಇ౧ಕ౧ಉè౽౫ಕ౧ಇ౷è౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒĄĪĆಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓèಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౬ಉ౧ಕ౧ಉè౽ಏ౫ಕ౧ಆಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒ౧ಕ౧ಉè౽ಏ౫ಆಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒĄĻĸĩĶèīĴĩĻĻąêĉĸĸĴĭõĻļŁĴĭõĻĸĩĶêèĻļŁĴĭąêīķĴķĺĂèĺĭĬăêĆౝ౸ಉ౬ಕ౬è౽ಕ౬ಉèౝಒ౧ಕ౧ಉౢಆ౸ಕèîĶĪĻĸăĄ÷ĻĸĩĶĆĄĪĺè÷ĆÒĄĪĆಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓèಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒĄ÷ĬıľĆÒ
பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி

அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.

மேற்கண்ட வழிகள் அனைத்தும் இந்த பூட்டில் முடியாது. மேற்கொண்டு ஏதாவது வழியில் பதிவு திருடப்பட்டால் பூட்டு செய்தவனை மன்னித்துவிடுங்கள்
இந்த பூட்டுக்கு சாவியில்லை அதனால் நீங்கள் பதிவை பூட்டிவிட்டால்[encrypt] திரும்ப நீங்களே காப்பி செய்யமுடியாது என்பதையும் கருத்தில் கொள்க

பூட்டு போட்டு பதிவு எழுத மேட்டர் இல்லாததால் எதிர்நீச்சல் தளம் என்றுமே திறமூலம் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-62111626215113727302011-09-09T10:49:06.755-07:002011-09-09T10:49:06.755-07:00@!* வேடந்தாங்கல் - கருன்
@"என் ராஜபாட்டை"...@!* வேடந்தாங்கல் - கருன்
@"என் ராஜபாட்டை"- ராஜா
@தமிழ்வாசி - Prakash
@Mahan.Thamesh
@செங்கோவி
@M.R.
[im]http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thanks3.gif[/im]நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-48731675162322790382011-09-09T10:45:33.605-07:002011-09-09T10:45:33.605-07:00@astroசதீஷ்குமார்,
வலைப்பதிவை பாதுகாக்க நீங்கள் கட...@astroசதீஷ்குமார்,
வலைப்பதிவை பாதுகாக்க நீங்கள் கடுமையான பாஸ்வேர்ட் பயன்படுத்தினாலே போதும். தனியார் பிரவுசிங் சென்டர் போன்ற இடங்களில் பாஸ்வேர்டை கவனமாக கையாண்டாலே பெரிய பலன் தரும்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-55392970305927915842011-09-09T07:01:45.879-07:002011-09-09T07:01:45.879-07:00தமிழ் மணம் ஒன்று
நல்ல தகவல் நண்பரே நன்றி பகிர்வு...தமிழ் மணம் ஒன்று

நல்ல தகவல் நண்பரே நன்றி பகிர்வுக்குM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-18507806852670802382011-09-09T01:02:57.478-07:002011-09-09T01:02:57.478-07:00காப்பி பண்ணிருவானுகன்னு உறுதியா தெரியற பதிவை பூட்ட...காப்பி பண்ணிருவானுகன்னு உறுதியா தெரியற பதிவை பூட்டலாம்..ஆம்மா இந்த ப்ளாக்கையே மொத்தமா தூக்குறானுகளே..அதுக்கு எதுனா பூட்டு இருக்கா சார்...-ஹேக்கர்களால் தினம் தினம் பாதிக்கப்படுவோர் சங்கம்Astrologer sathishkumar Erodehttps://www.blogger.com/profile/02020215370695797599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-29474237895838792292011-09-09T00:28:51.991-07:002011-09-09T00:28:51.991-07:00ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த விஷயம்..நன்றி பாஸ்.ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த விஷயம்..நன்றி பாஸ்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-69169891047020767722011-09-09T00:28:51.542-07:002011-09-09T00:28:51.542-07:00ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த விஷயம்..நன்றி பாஸ்.ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த விஷயம்..நன்றி பாஸ்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-6177839436265909522011-09-08T23:15:24.419-07:002011-09-08T23:15:24.419-07:00நல்லதுநல்லதுMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.com