tag:blogger.com,1999:blog-3175864637838854554.post3331136482920780814..comments2024-03-13T00:17:47.117-07:00Comments on எதிர்நீச்சல்: இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3175864637838854554.post-89164867735818423032011-02-01T12:04:23.617-08:002011-02-01T12:04:23.617-08:00சோஸியல் வலைத்தளங்களில் (பேஸ்புக்கில்…etc) : மீனவர...சோஸியல் வலைத்தளங்களில் (பேஸ்புக்கில்…etc) : மீனவர்களின் துயரத்தினை சொல்லும் வீடியோவை பதிவெற்றம் செய்யலாம்
http://vimeo.com/19403179கேசுவர்https://www.blogger.com/profile/17199429682410094096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-65172393519085580432011-01-31T19:51:18.405-08:002011-01-31T19:51:18.405-08:00Use http://hootsuite.com/ site for multiple tweets...Use http://hootsuite.com/ site for multiple tweets for single click.

Simply register & add your twitter accounts(up to 5), twit!!!palPalanihttp://southdreamz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-91977137463057593462011-01-31T04:38:25.181-08:002011-01-31T04:38:25.181-08:00ஒன்றுபடுவோம் குரல் கொடுப்போம்!!ஒன்றுபடுவோம் குரல் கொடுப்போம்!!Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-55279777363386731832011-01-30T18:27:25.725-08:002011-01-30T18:27:25.725-08:00http://eksaar.blogspot.com/2011/01/tnfishermen-con...http://eksaar.blogspot.com/2011/01/tnfishermen-conspiracy.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-653760528620325112011-01-30T18:26:55.622-08:002011-01-30T18:26:55.622-08:00இங்கே ஒருவரும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், மீனவரு...இங்கே ஒருவரும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், மீனவருக்கும் எதிராகவும் பொங்கி வெடிக்கிறார். அவரையும் கண்டு கொள்ளுங்களேன்.

http://eksaar.blogspot.com/2011/01/save-tn-fisherman.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-48396820577879465342011-01-30T12:05:53.327-08:002011-01-30T12:05:53.327-08:00கண்டிக்கப்படவேண்டியவேயே..
http://riyasdreams.blog...கண்டிக்கப்படவேண்டியவேயே..

http://riyasdreams.blogspot.com/2011/01/tnfisherman.htmlRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-57631346134603557032011-01-30T03:18:18.716-08:002011-01-30T03:18:18.716-08:00செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-70840682409028397062011-01-29T13:23:21.994-08:002011-01-29T13:23:21.994-08:00http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_2...http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_29.html
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-28837501135496762022011-01-29T10:04:28.253-08:002011-01-29T10:04:28.253-08:00உண்மையான கருத்து.. மீனவர்களுக்கான என் கவிதையை படிக...உண்மையான கருத்து.. மீனவர்களுக்கான என் கவிதையை படிக்கவும்.. பகிர்வுக்கு நன்றி..http://veeluthukal.blogspot.com/2011/01/blog-post_29.htmlமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-62821846941732344212011-01-29T09:22:29.026-08:002011-01-29T09:22:29.026-08:00நான் எழத நினைத்ததை கார்ட்டூன் சொல்லியதால் அதை என் ...நான் எழத நினைத்ததை கார்ட்டூன் சொல்லியதால் அதை என் ப்ளோக்ல முன்பே போட்டிருக்கேன் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் .
எதை செஞ்சாலும் செவிடன் காதுல கூட ஒரு நாள் கருவி வைத்து கேட்டு விடும் என்று நினைக்கிறேன் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் காதுகளுக்கு மட்டும் கேக்க மாட்டேங்குதே . எங்கேயாவது கமுசன்(கில்மா பெட்டி ) தறாங்கன்னா மட்டும் எப்படி தான் மூக்கு வேர்க்குமோ தெரியல... சொரனக்கெட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு, என்னத சொல்றது, பிரச்சன பெருசா ஆச்சுனா உடனே இங்க இருந்து ஒரு கடிதம் எழுதிடுவாரு , அங்கே இருந்து இவருடைய பங்காளி பதில் கடிதம் எழுதுவாரு( இவனுங்க என்ன ஆட்சி நடத்துரானுங்களா இல்ல, மந்திரி பதவி கிடைக்கலன்னா அடுத்த பிளைட்டுள பறந்து உருண்டுகிட்டவது போய் வாங்காம திரும்ப மாட்டாரு ) ,ஒரு கை தடிய பிளைட்டுள இலங்கைக்கு அனுப்பிட வேண்டியது , அவன் குடுக்கற டி, பன்ன நக்கிட்டு வந்துடவேண்டியது ( பச்ச பச்சைய வருது வாயில ) .மீனவர்கள் கடலில் நீந்துவார்களா ?
வாருங்கள் கை கொடுப்போம்கவிதை பூக்கள் பாலா https://www.blogger.com/profile/07582269611210441895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-3332182800770049062011-01-29T07:12:15.641-08:002011-01-29T07:12:15.641-08:00@மாணவன்,
@இரவு வானம்,
@ரேவா,
@யாதவன்,
@உருத்திரா
அ...@மாணவன்,
@இரவு வானம்,
@ரேவா,
@யாதவன்,
@உருத்திரா
அழகாக மருமொழியிட்டு உற்சாகம் தந்தமைக்கு நன்றிநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-37516161353457097672011-01-29T06:35:08.344-08:002011-01-29T06:35:08.344-08:00காலங் கடந்த ஞானம்,இருந்தாலும் பரவாயில்லை,இப்பொழுதா...காலங் கடந்த ஞானம்,இருந்தாலும் பரவாயில்லை,இப்பொழுதாவது விழித்துக் கொண்டீர்களே,நீங்கள் இதற்கு முதல்
இப்படி எழுச்சி கொண்டிருந்தால்,எவ்வளவு தமிழ் மக்களைக் காப்பற்றியிருக்கலாம்.இன்னமும் காலம் இருக்கிறது,
ஒன்று படுவோம், ஓரணியில் திரழ்வோம், இலண்டனில் பத்தாயிரம் தமிழர்கள்,காட்டிய தீரத்தை,ஆறுகோடித் தமிழன் அறியாமல், அசைக்க முடியாமல் தூங்குகின்றான்,தட்டி எழுப்பி,தமிழன் உயிர் காப்போம்.Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-18282584087470492602011-01-29T04:10:52.586-08:002011-01-29T04:10:52.586-08:00முழுக்க வாசித்தேன் அருமை அருமை அருமைமுழுக்க வாசித்தேன் அருமை அருமை அருமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-38198807665256008452011-01-29T02:51:06.986-08:002011-01-29T02:51:06.986-08:00கண்டன பதிவும் போட்டாச்சு என் தமிழனுக்காய்
கண்டனக் ...கண்டன பதிவும் போட்டாச்சு என் தமிழனுக்காய்
கண்டனக் குரலும் கொடுத்தாகிவிட்டது நண்பரே
இனி கேட்போர் செவிக்கு எட்டட்டும்
நம் குரல்...ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-78342959117917634772011-01-29T02:20:56.129-08:002011-01-29T02:20:56.129-08:00சரியான நேரத்தில் சரியான பகிர்வு ...சரியான நேரத்தில் சரியான பகிர்வு ...Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-85769908115109240582011-01-29T01:35:06.962-08:002011-01-29T01:35:06.962-08:00அடடா மீனவன் செத்தானா பிரதமருக்கு கடிதம் போடு தொகுத...அடடா மீனவன் செத்தானா பிரதமருக்கு கடிதம் போடு தொகுதி பங்கீடு செய்யனும்னா நேரா டெல்லிக்கு ஓடுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-40495068837439613102011-01-28T20:47:49.638-08:002011-01-28T20:47:49.638-08:00//இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வ...//இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.//

மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே கொஞ்சம் மனிதத்துடன் நடந்துகொண்டாலே போதும்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-76657798813834016462011-01-28T20:44:24.666-08:002011-01-28T20:44:24.666-08:00சரியான நேரத்தில் தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்...சரியான நேரத்தில் தெளிவான பார்வையுடன் சிறப்பாக சொல்லியிருக்கீங்க நண்பரே,அருமை
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

கண்டிப்பாக மீனவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவியாய் இருக்க வேண்டும் அதற்கு இதுதான் சரியான தருணம்...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com