tag:blogger.com,1999:blog-3175864637838854554.post802648396645383291..comments2024-03-13T00:17:47.117-07:00Comments on எதிர்நீச்சல்: தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - Iநீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3175864637838854554.post-648243276494403822017-05-17T09:26:09.706-07:002017-05-17T09:26:09.706-07:00பத்திரிகைகளின் தொகுப்பு மிக அருமையாக உள்ளன பாராட்ட...பத்திரிகைகளின் தொகுப்பு மிக அருமையாக உள்ளன பாராட்டுகள். நண்பர் திண்டுக்கல் தனபால் அவர்களின் கருத்து சிறப்புK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-90721864881891951762015-08-20T22:12:58.809-07:002015-08-20T22:12:58.809-07:00உங்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. உங்கள் முயற...உங்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. உங்கள் முயற்சிகள் யாவும் பாராட்டுக்குரியவை. இன்றைய (21.08.2015) தி இந்து தமிழ் நாளிதழில் உங்களது முயற்சிகள் பற்றி செய்தி வந்தள்ளது. வாழ்த்துக்கள்! நன்றி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07009231054592167753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-84137350700465212822015-08-20T22:10:46.495-07:002015-08-20T22:10:46.495-07:00www.meelaivu.blogspot.comwww.meelaivu.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/07009231054592167753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-1390815384179739092014-03-03T00:39:22.488-08:002014-03-03T00:39:22.488-08:00//நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே ...//நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை// - ஓ அப்படியா? சரி, சரி.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-42456245263845875302014-03-02T10:27:43.910-08:002014-03-02T10:27:43.910-08:00இ.பு.ஞானப்பிரகாசன்,
எனது புதிய தேடல் கருவியில் அண்...இ.பு.ஞானப்பிரகாசன்,<br />எனது புதிய தேடல் கருவியில் அண்மைய சிக்கிய தளங்களைத் தான் இப்பதிவில் பகிர்ந்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை. இருந்தும் படிப்பகப் பக்கத்தில் மேலும் இதழ்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளேன்.Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-53804185003278945922014-03-02T06:47:07.494-08:002014-03-02T06:47:07.494-08:00அருமையான தொகுப்பு நண்பரே! நன்றி! ஆனால், எனக்கு மிக...அருமையான தொகுப்பு நண்பரே! நன்றி! ஆனால், எனக்கு மிக மிகப் பிடித்த இதழும், தமிழ்ப் பற்று, சமூகச் சிந்தனை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குவதுமான 'கீற்று' இதழை விட்டுவிட்டீர்களே! தற்பொழுது சமூக விரோதிகள் சிலரால் அந்த இதழ் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விரைவில் வெளிவரும்.<br /><br />அப்புறம், நான் பணியாற்றும் இதழும், தமிழ் இணைய உலகத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இயங்கி வருவதுமான 'நிலாச்சார'லையும் விட்டுவிட்டீர்கள்! தவிர, திண்ணை, கூடல், வார்ப்பு, தென்செய்தி என இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-59949236019962830872014-02-27T01:04:08.020-08:002014-02-27T01:04:08.020-08:00தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு....தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-34686254195833732922014-02-27T01:03:43.034-08:002014-02-27T01:03:43.034-08:00தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு....தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-37139521239028292812014-02-26T03:03:42.130-08:002014-02-26T03:03:42.130-08:00தேவையானதை மட்டும் bookmark செய்து கொண்டேன்... நன்ற...தேவையானதை மட்டும் bookmark செய்து கொண்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com