tag:blogger.com,1999:blog-3175864637838854554.post9157365913300537675..comments2024-03-13T00:17:47.117-07:00Comments on எதிர்நீச்சல்: புதிய எழுத்துருமாற்றி அறிமுகம்நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3175864637838854554.post-1241280366113488942023-02-22T11:05:57.109-08:002023-02-22T11:05:57.109-08:00@srlayout, மாதிரி ஆவணத்தை எனது neechalkaran @ gmai...@srlayout, மாதிரி ஆவணத்தை எனது neechalkaran @ gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்.Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-71470446648897826232023-01-25T06:34:17.142-08:002023-01-25T06:34:17.142-08:00enakku divya tamil font add seyya vendum convert p...enakku divya tamil font add seyya vendum convert panna vendum<br />srlayouthttps://www.blogger.com/profile/09452984475356242570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-88784670277266417402021-09-01T07:38:02.351-07:002021-09-01T07:38:02.351-07:00நமக்கு தேவையான தமிழ் ஃபான்ட்களை புதிதாக சேர்க்க வே...நமக்கு தேவையான தமிழ் ஃபான்ட்களை புதிதாக சேர்க்க வேண்டும்....Anonymoushttps://www.blogger.com/profile/12032315129411495450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-15118526671555447522021-01-10T21:42:44.923-08:002021-01-10T21:42:44.923-08:00இன்புட் கொடுத்த உடன் ஓவுட்புட் வரவில்லை இன்புட் கொடுத்த உடன் ஓவுட்புட் வரவில்லை balachanhttps://www.blogger.com/profile/17174187381849627553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-80763924233650072422019-08-12T04:11:22.210-07:002019-08-12T04:11:22.210-07:00பள்ளி விண்டோஸ் 10 மடிக்கணினியிலும் என் சொந்த Andro...பள்ளி விண்டோஸ் 10 மடிக்கணினியிலும் என் சொந்த Android mobile-லிலும் save as webpage வழி சேமித்து வைத்திருக்கிறேன். நன்றி.Edison Chttps://www.blogger.com/profile/13453408957287928879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-35990913194208325112016-12-02T06:56:08.333-08:002016-12-02T06:56:08.333-08:00அருமை.ஏற்கனவே எழுத்துரு மாற்றுவதற்கு NHM coverter ...அருமை.ஏற்கனவே எழுத்துரு மாற்றுவதற்கு NHM coverter பயன்படுத்தி வந்தேன்.இனி ஒவனைப் பயன்படுத்துகிறேன். அதனை விட சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் நீச்சல் காரன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-81459867669171474322016-06-26T03:24:51.540-07:002016-06-26T03:24:51.540-07:00தங்கள் தளத்தை இருநாள்களுக்கு முன்தான் பார்க்கும் வ...தங்கள் தளத்தை இருநாள்களுக்கு முன்தான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஓவனின் வேகம் ப்ரமிக்க வைத்தது. 15 பக்க ஸ்ரீலிபி கோப்பு ஒன்றை ஒட்டி முடித்துக்கொண்டிருக்கையிலேயே ஒருங்குறிக்கு மாற்றி விட்டது. வேண்டுமென்றே நான் ஏற்படுத்திய சொற்பிழை, சந்திப் பிழைகளையும் திருத்தி விட்டது. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். திரு எசாலத்தான் சொன்னதுபோல் இணைய இணைப்பில்லாமலும் பயனபடுத்த முடிந்தால் நல்லது. அதற்கான விளக்கமளிப்பதாகச சொல்லியிருக்கின்றீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். <b>இதேபோல் ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்களுக்கு மாற்ற வழி செய்தால், பேஜ்மேக்கர் போன்ற அச்சக மென்பொருள்களுக்கு உதவியாயிருக்கும்.</b> Thiruppullani Raguveeradayalhttps://www.blogger.com/profile/15280043883540859538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-70370263936569254962016-04-20T19:43:34.280-07:002016-04-20T19:43:34.280-07:00@GUNA SEKAR
ஒரு குறியாக்க முறைக்கு பல எழுத்துருக்க...@GUNA SEKAR<br />ஒரு குறியாக்க முறைக்கு பல எழுத்துருக்கள் இருக்கும். அவ்வகையில் நீங்கள் குறிப்பிட்ட எழுத்துருவும் இதில் இதில் மாற்றப்படும் Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-14928306709970775682016-04-20T19:28:30.359-07:002016-04-20T19:28:30.359-07:00தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். தய...தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். தயவு செய்து இண்டோவேர்டு பாண்டையும் பாண்ட் கன்வர்ஷனில் சேர்க்கவும். பயனுள்ளதாக இருக்கும். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17976676739901781954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-64653407843267233602016-03-25T10:04:39.589-07:002016-03-25T10:04:39.589-07:00நன்றி. ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட தமிழ் pdf கோப...நன்றி. ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட தமிழ் pdf கோப்புகளை தேடுவது மிகுந்த சிரமமாக உள்ளது. எந்த PDF Viwer மென்பொருளிலும் எதிர்பார்க்கும் வசதி கிடைக்கப்பெறவில்லைஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-33146001292308693162016-03-25T08:40:23.971-07:002016-03-25T08:40:23.971-07:00@Rajkumar Ravi & எசாலத்தான்
இக்கருவிகள் ஜாவாஸ...@Rajkumar Ravi & எசாலத்தான் <br />இக்கருவிகள் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் உருவாக்கப்பட்டது, இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தலாம். saveas webpage என்று அக்கருவியை தரவிறக்கிக் கொள்ளலாம். எதிர்வரும் பதிவில் தெளிவாக விளக்குகிறேன். தெளிவான குறியாக்கம் கொண்ட பிடிஎப் ஆவணங்களுக்குத் தேடுகருவி எளிதில் உருவாக்கமுடியும்.Neechalkaranhttps://www.blogger.com/profile/01646862688378891745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-53345223333196179922016-03-25T06:45:27.558-07:002016-03-25T06:45:27.558-07:00நேரடியாக தமிழ் pdf கோப்புகளில் [பல்வேறு குறியாக்கங...நேரடியாக தமிழ் pdf கோப்புகளில் [பல்வேறு குறியாக்கங்களில் உருவாக்கியவை] தேடுமாறு மென்பொருள் உருவாக்க இயலுமா? எசாலத்தான் சொன்னது போல இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தும் வசதி மிகப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சீரிய முயற்சிக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-56940237703256577842016-03-25T01:03:48.434-07:002016-03-25T01:03:48.434-07:00நல்ல உபோயகமான தகவல் நன்றி நல்ல உபோயகமான தகவல் நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-21766575853338395782016-03-25T00:27:45.341-07:002016-03-25T00:27:45.341-07:00அருமையான முயற்சி
பாராட்டுகள்அருமையான முயற்சி<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-11063172971197255932016-03-24T10:12:21.010-07:002016-03-24T10:12:21.010-07:00அருமை.offline ல் பயன்படுத்தும்படி இருந்தால் இன்னும...அருமை.offline ல் பயன்படுத்தும்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-41484741441171405902016-03-24T08:32:11.377-07:002016-03-24T08:32:11.377-07:00நான்காம் தமிழுக்குத் தொண்டு செய்வதையே முழு நேரப் ப...நான்காம் தமிழுக்குத் தொண்டு செய்வதையே முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கும் தங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது! சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com