இன்ட்லி[தமிழிஷ்] பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள இந்த இடுகைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இன்ட்லியை பயன்படுத்துவது எப்படி?
அந்தந்த காலகட்ட நடப்புகளை தனியே பட்டியலிடும் இன்ட்லி சூடான சங்கதி!
சுடச்சுட அன்றாட செய்திகளை வாசிக்க இன்ட்லி சூடான செய்திகள்
விருப்ப பயனர்களை தொடர உதவும் 'தொடர்பவை' வசதி ஏன்? எதற்கு?
பிடிக்காத பயனர் மற்றும்அவர் இடுகைகளை தடை செய்து கொள்ள
இன்ட்லியில் காண விரும்பாத பிரிவுகளை (Categories) நீக்க
இதைத் தவிர இன்ட்லியில் உள்ள சில சுவாரசியங்கள். தமிழிஷில் செய்தியோடை வசதியில் பிரிவுகள் இல்லை அதாவது தொழிற்நுட்ப பதிவுகள் மட்டும் அல்லது அரசியல் பதிவுகள் மட்டும் என விரும்பியப் பதிவுகளைப் பின் தொடர முடிவதில்லை. ஆனால் தற்போது
என பல பிரிவுகளுக்கும் ஓடைகள் வந்துவிட்டன. இதிலும் நமக்குத் தேவையான சிலவற்றை நாமாக பிரிக்கலாம் அவை
{உதாரணமாக தந்துள்ளேன், உங்கள் பெயரையும் போட்டுக் கொள்ளலாம்.}
நான் சமர்பித்த இடுகைகளின் ஓடை http://ta.indli.com/rss/ user/neechalkaran
நான் ஓட்டிட்ட இடுகைகளின் ஓடை http://ta.indli.com/rss/ user/neechalkaran/voted
நான் கருத்திட்ட இடுகைகளின் ஓடை http://ta.indli.com/rss/ user/neechalkaran/commented
செய்தி ஓடைகளின் மகிமையை தனிப் பதிவாக போடுமளவு பெரியது அதனால் ஒரு சிறிய விஷயத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இதில் உள்ளது போல இன்ட்லியின் உங்களின் விருப்ப இடுகைகளை மட்டும் வரிசைப்படுத்த, பிளாக்கின் Dashboard -Design -Page element சென்று feed widget இணைத்துவிடலாம்
நமது பிளாக்கர் முகப்புப் பக்கத்தில் இணைத்துக் கொள்ள Dashboard கீழே உள்ள add பட்டனை சொடிக்கி வேண்டிய செய்தியோடையை தரலாம்.
மற்றும் தேவையில்லாவிடில் manage ->settings பட்டன் மூலம் சென்று தவிர்த்துக் கொள்ளலாம்.
மற்றும் தேவையில்லாவிடில் manage ->settings பட்டன் மூலம் சென்று தவிர்த்துக் கொள்ளலாம்.
- பலர் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட தளம் பற்றிய அதன் இடுகையை மட்டும் காண 'site' என்ற சொல்லுடன் அந்த தளத்தை இட்டால் ஒன்றாக திரட்டலாம் . மேலும் சில பிரத்தியேக தகவல்களும் கிடைக்கும். உதாரணத்திற்கு, http://ta.indli.com/site/
blogintamil.blogspot.com/
- இதில் இணைத்த இடுகையின் சுட்டியை எங்கேனும் பகிர்ந்துக் கொண்டால் [[http://ta.indli.com/
thozhilnutpam/%E0%AE%AF%E0%AF% 82%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE% 85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F% E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8D% E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AE% E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0% AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE% 9A%E0%AE%B2%E0%AF%8D]] இப்படி பெரியதாக இருக்கும் ஆனால் எடிட் பட்டன் மூலம் http://ta.indli.com/story/3003 07/edit/ இந்த இடுகையின் வரிசை எண்ணைப் பெற்றுவிட்டால் http://ta. indli.com/story/300307/ இப்படி சுருக்கமாக வந்துவிடும்.
- பயனரின் setting வசதியின் மூலம் குறிப்பிட வகை இடுகைகளைத் தடை செய்யமுடியம் அதுபோல குறிப்பிட்ட நபர் பகிரும் இடுகை மற்றும் குறிப்பிட்ட இடுகை ஆகியவற்றை தடைசெய்யவும் தேவையான நபர்களை மட்டும் பின்தொடர தொடர்பவை என்ற வகையில் இணைத்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட நபருக்கு மட்டும் குறுந்தகவல் அனுப்பும் வசதி மற்றும் நமக்கு வேண்டியவாறு இன்ட்லியை அமைத்துக்கொள்ளும் வசதி ஆகியவை வாசகரைக் கவருவதாகவுள்ளது.
- ஹிந்தி மற்றும் ஆங்கில இடுகை பிரபலமாக குறைந்தது முன்று நபர்கள் பரிந்துரைக்க வேண்டும், அதுபோல நாள் ஒன்றுக்கு முறையே 10 மற்றும் 33 இடுகைகள் தான் பிரபலமாகிறது. ஆனால் தமிழ் சுழலில் சராசரியாக 60 இடுகைகள் குறைந்தது 15 நபர் பரிந்துரைப்பில் பிரபலமாவது இதன் பரந்த வாசகர் வீச்சின் தன்மையைக் காட்டுகிறது.
- தமிழ்ப்புள்ளி திரட்டியில் இன்ட்லியும் இணைக்கப் பட்டுவிட்டது.
கலக்குறீங்க சார்
ReplyDeleteஒரு பெயரில்லா நண்பர் பின்னூட்டம் போடுமளவுக்கு இந்தப் பதிவு இருக்கு...
ReplyDeleteஎனவே நானும் கலக்குறீங்க சார்..
வாங்க கே.ஆர்.பி.செந்தில், அந்த அனானி நண்பர் விளையாடுகிறாரா எனத் தெரியவில்லை இருந்தாலும் நன்றிகள்.
ReplyDeleteநல்ல தகவல் இன்ட்லி இன்னும் பல வசதிகள் வரவேண்டும்
ReplyDeleteஎனது skyfire-ல் (SymbianOS 3rd Ed.) தமிழிஷில் செரியாக தெரிந்த தமிழ் எதுத்து, இன்ட்லியின் முகப்பு பக்கத்தில் எதுத்து உடைத்து தெரிகின்றது! மற்றய பக்கங்ககளில் சரியக தெரிகின்றது காரணம் ஏன் என்று யாரவது தெரிந்தால் சொல்லுங்களேன்?
ReplyDeleteI see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
ReplyDeleteபயனளித்தது.
ReplyDeleteமிக்க நன்றி.
@சௌந்தர் மற்றும் sarvesh கருத்துக்கு மிக்க நன்றி
ReplyDelete