tag:blogger.com,1999:blog-3175864637838854554.post2857090141178045126..comments2024-03-13T00:17:47.117-07:00Comments on எதிர்நீச்சல்: தமிழ்மணத்தைப் பயன்படுத்துவது எப்படி?நீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3175864637838854554.post-87162067835529753912012-10-15T02:40:18.644-07:002012-10-15T02:40:18.644-07:00வணக்கம் நண்பரே ,
...வணக்கம் நண்பரே ,
இன்னமும் அதே நிலையில் தான் இருக்கிறது.முன்பு நீக்கிவிட்டு முயற்சி செய்தேன் முடியவில்லை ,அதனால் மீண்டும் இன்னைதேன் .இப்பொழுது நீக்கி விட்டேன் .உங்களுடைய புரிந்துணர்வுர்க்கு நன்றி srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-86870716734707314622012-10-14T07:34:11.927-07:002012-10-14T07:34:11.927-07:00 இன்னமும் புதிய இடுகைகள் காணப்படவில்லை என்று தான் ... இன்னமும் புதிய இடுகைகள் காணப்படவில்லை என்று தான் வருகிறது .அது பற்றி மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன் .எப்படி இணைக்கலாம் என்று வழி கூறுவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் செய்ய உதவிக்கு நன்றி !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-55217154773509679552012-10-11T23:46:06.614-07:002012-10-11T23:46:06.614-07:00@Srini Vasan,
தற்போது உங்களின் சில இடுகைகளை நான் ...@Srini Vasan,
தற்போது உங்களின் சில இடுகைகளை நான் தமிழ் மணத்தில் இணைத்துள்ளேன். http://tamilmanam.net/tamil/blogger/Srini%20Vasan
நீங்கள் feedburnerல் செய்துள்ள அமைப்புகளை யூகிக்க முடியவில்லை அதனால் blogger settings -> Other -> Post Feed Redirect URLல் feedburner முகவரியை நீக்கிவிடுங்கள் நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-46641769119890826442012-10-10T08:25:58.462-07:002012-10-10T08:25:58.462-07:00வணக்கம் நண்பரே , மேல் கூறிய வழி முறைகளை பயன்படுத்த...வணக்கம் நண்பரே , மேல் கூறிய வழி முறைகளை பயன்படுத்தி பார்த்துவிட்டேன் .இன்னமும் தமிழ் மணத்தில் புது இடுகைகள் காணப்படவில்லை என்று தான் வருகிறது .
http://nathiyinvaliyilorunaavai.blogspot.com .இது என்னுடைய வலைதள முகவரி .வேறு வழிகளை விளக்கிக்கூறவும்srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-73603379357914793372012-10-10T08:18:14.604-07:002012-10-10T08:18:14.604-07:00This comment has been removed by the author.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-18510133701685456262012-05-07T18:57:06.894-07:002012-05-07T18:57:06.894-07:00தாங்களாக முன்வந்து உதவும் தங்கள் பெருந்தன்மை பெரித...தாங்களாக முன்வந்து உதவும் தங்கள் பெருந்தன்மை பெரிதும் மதித்துப் போற்றத்தக்கது.
தங்கள் வழிகாட்டுதலின்படி என் புதிய இடுகையை இணைக்க மீண்டும் முயல்வேன்.
பலன் கிடைத்ததும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
மிக்க நன்றி நண்பரே.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-74909056199291270502011-11-30T19:50:36.428-08:002011-11-30T19:50:36.428-08:00[@]c1207165155190333480[/@]அண்ணே அது பழைய மறுமொழி[@]c1207165155190333480[/@]அண்ணே அது பழைய மறுமொழிநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-12071651551903334802011-11-20T21:56:35.584-08:002011-11-20T21:56:35.584-08:00@ஆர்.கே.சதீஷ்குமார் said...
தமிழ்மணத்தில் என்...@ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு போட்டதும் முகப்பில் வருவது இல்லை மற்யு மொழி

ஜோதிடப்பதிவுகள்க்கு அனுமதி இல்லைன்னு சொன்னாங்கன்னு சொன்னீங்களே?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-78571976034853881182011-08-02T11:59:15.140-07:002011-08-02T11:59:15.140-07:00நண்பருக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தங்களின் பதிவுக...நண்பருக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-32213858796697891602011-01-27T01:17:11.810-08:002011-01-27T01:17:11.810-08:00உங்கள் தளத்தில் எழுத்துக்கள் மட்டும் பெரியதாக இருந...உங்கள் தளத்தில் எழுத்துக்கள் மட்டும் பெரியதாக இருந்தால் எல்லோருக்கும் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்calmmenhttps://www.blogger.com/profile/17363944415691901760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-14087783308982757312011-01-10T20:16:36.222-08:002011-01-10T20:16:36.222-08:00நல்ல பதிவு,இது போன்ற விளக்கப் பதிவுகள் இன்னும் வர ...நல்ல பதிவு,இது போன்ற விளக்கப் பதிவுகள் இன்னும் வர வேண்டும்Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-77758968856131721262011-01-05T10:12:57.222-08:002011-01-05T10:12:57.222-08:00@ஆர்.கே.சதீஷ்குமார்
நண்பரே,
உங்கள் Post Feed Redir...@ஆர்.கே.சதீஷ்குமார்
நண்பரே,
உங்கள் Post Feed Redirect URL பகுதி இன்னும் அழிக்கப்படாமல் இருக்கிறது. அதுபோல atom0.3 இல்லாமல் RSS 2.0 வாக உள்ளது.
நீங்கள் வேறு எதையாவது மாற்றி விட்டுருப்பீர்கள் என நினைக்கிறேன்.
மெயில் விடுகிறேன் விவாதிக்கலாம்.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-6433117495751833322011-01-05T04:45:23.090-08:002011-01-05T04:45:23.090-08:00தமிழ்மணம் ஓட்டு பட்டை வேலை செய்கிறது..ஓட்டு போட மு...தமிழ்மணம் ஓட்டு பட்டை வேலை செய்கிறது..ஓட்டு போட முடிகிறது...நான் பிற தளங்களில் மறுமொழி இடுவதை காண்பிக்கிறது..என் தளத்தில் யாரேனும் மறுமொழி இட்டால் காண்பிப்பதில்லை...பதிவிட்டதும் முகப்பில் வருவதில்லை..இதை செக் செய்ய..தமிழ்மனம் அறிமுகபடுத்தியுள்ள..டிராஃபிக் ரேன்க் இல் என் யூஆர் எல்லை கொடுத்தேன்...உங்கள் பதிவு திரட்ட முடியவில்லை என்று பதில் வருகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-64885875186962879202011-01-05T04:41:44.427-08:002011-01-05T04:41:44.427-08:00தமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு ப...தமிழ்மணத்தில் என் பதிவுகள் தெரிவதே இல்லை...பதிவு போட்டதும் முகப்பில் வருவது இல்லை மற்யு மொழி திரட்டுவது,வாசகர் பரிந்துரையிலும் வருவதும் இல்லை..நீங்கள் சொன்னபடி .3 என ரீடரில் திருத்தி விட்டேன்..அப்புறம் இரண்டு நாட்களாக ரீடரை நீக்கி பதிவிட்டு பார்த்தேன் பலன் இல்லை ..ஒரு ஐடியா சொல்லுங்கள் என் மெயில் ஐடி;sathishastro@gmail.com
http://sathish777.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-61741766423687637202011-01-04T04:34:01.877-08:002011-01-04T04:34:01.877-08:00This comment has been removed by the author.ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-87509069006685728142011-01-04T04:31:51.320-08:002011-01-04T04:31:51.320-08:00[ma]பயனுள்ள தகவல்.. நன்றி நண்பரே!!!![/ma]
[ma][im]...[ma]பயனுள்ள தகவல்.. நன்றி நண்பரே!!!![/ma]
[ma][im]http://www.imagehousing.com/image/403921[/im][/ma]ரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-46328123725102759072011-01-02T07:23:17.941-08:002011-01-02T07:23:17.941-08:00பயனுள்ள பதிவு.......பயனுள்ள பதிவு.......ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-5008107494069151412011-01-02T07:23:17.487-08:002011-01-02T07:23:17.487-08:00பயனுள்ள பதிவு.......பயனுள்ள பதிவு.......ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-78878194959763445722011-01-01T22:20:06.500-08:002011-01-01T22:20:06.500-08:00புது வருஷத்துல சூப்பர் ஹிட் போச்ட் போட்டுட்டீங்க ,...புது வருஷத்துல சூப்பர் ஹிட் போச்ட் போட்டுட்டீங்க ,வாழ்த்துக்கள்.இது நிறைய பேருக்கு யூஸ் ஆகும்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-6356568140349016352011-01-01T21:19:05.232-08:002011-01-01T21:19:05.232-08:00@ஜோதிஜி
உங்கள் கருத்து என்னை முன்னோக்கி சொலுத்துகி...@ஜோதிஜி
உங்கள் கருத்து என்னை முன்னோக்கி சொலுத்துகிறது நன்றி

@ம.தி.சுதா வாழ்த்துக்களும் நன்றிகளும்

@இனியவன் முதல்வரவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-32776877235175830742011-01-01T16:42:52.485-08:002011-01-01T16:42:52.485-08:00@Anonymous,
அட ஆமாம், எனது IE உலாவியில் மட்டும் அ...@Anonymous,

அட ஆமாம், எனது IE உலாவியில் மட்டும் அந்த feedsயை சோதித்துப் பார்த்து ஏமாந்துவிட்டேன்.
தகவலுக்கு நன்றி.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-30660241399914623022011-01-01T16:39:58.526-08:002011-01-01T16:39:58.526-08:00இரா. செல்வராசு (R.Selvaraj)
கருத்திட்டு ஊக்கப்படுத...இரா. செல்வராசு (R.Selvaraj)
கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள்.
தற்போது நடைமுறையில் உள்ள ஓட்டு முறை மாற்றங்கள் வரவேற்கத் தக்கவை.இருப்பினும் இப்பக்கத்தில் உள்ளது போல மைனஸை செயலிழக்க செய்யவாய்ப்புள்ளது [என காட்டவே இந்தப்பதிவில் மட்டும் இணைத்துள்ளேன்] என்றும் கருத்தில் கொள்ளுங்கள்.
நன்றி.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-34079581703862325752011-01-01T15:46:16.198-08:002011-01-01T15:46:16.198-08:00//
ஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்...//
ஒவ்வொரு பிரிவுக்கும் அதில் வரும் பதிவுகளை செய்தியோடையாக[feeds] கொடுக்கலாம். இதன்மூலம் அந்தந்தப் பிரிவை விரும்பிப் படிப்பவர்கள் தொடர்ந்து படித்திடமுடியும்.

Tamilmanam already has this feature. It has tag based feed for each tag. Please check this one...

http://www.tamilmanam.net/tags/feed/கற்றவை

In each of the tags page, it has a RSS icon from where you can access the feed

http://www.tamilmanam.net/tag/கற்றவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-4293666871281866112011-01-01T10:50:30.121-08:002011-01-01T10:50:30.121-08:00பயனுள்ள பதிவு. இது குறித்து நுட்ப உதவி கேட்போருக்க...பயனுள்ள பதிவு. இது குறித்து நுட்ப உதவி கேட்போருக்கு இனி இவ்விடுகையையும் குறிப்பிட்டு எழுதுகிறேன்.

நன்றி,
(தமிழ்மணம் குழு சார்பாக)இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-90045975750076328632011-01-01T08:10:17.444-08:002011-01-01T08:10:17.444-08:00ரொம்பவே ஆச்சரியப்படுத்திட்டீங்க. வாழ்த்துகள்.ரொம்பவே ஆச்சரியப்படுத்திட்டீங்க. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com