tag:blogger.com,1999:blog-3175864637838854554.post7704786368409461732..comments2024-03-13T00:17:47.117-07:00Comments on எதிர்நீச்சல்: வாணி 2.0 வெளியீடுநீச்சல்காரன்http://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3175864637838854554.post-87478063980765144202019-02-21T04:58:52.772-08:002019-02-21T04:58:52.772-08:00புதியதைப் பயன்படுத்திப் பார்க்கிறேன்..
நன்றி...புதியதைப் பயன்படுத்திப் பார்க்கிறேன்..

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3175864637838854554.post-36257399284769668852019-02-21T04:47:39.644-08:002019-02-21T04:47:39.644-08:00என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நான் உங்களுடைய நாவ...என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நான் உங்களுடைய நாவி சந்திப்பிழை திருத்தி ஒவ்வொரு கட்டுரைக்கும் பயன்படுத்துகிறேன்.

என்னுடைய ஒவ்வொரு கட்டுரையிலும் உங்களுடைய மறைமுகப் பங்குள்ளது.

தமிழ் தமிழ் என்று பேசிக்கொண்டிராமல் செயலில் காட்டிக்கொண்டு இருக்கும் நீங்கள் எனக்கு ஒரு பெரிய முன்னுதாரணம்.

உங்களின் உழைப்புக்கான அங்கீகாரம் அனைத்து பக்கங்களிலும் இருந்தும் கண்டிப்பாக கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன்.

நன்றி.
கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.com