இணையத்தில் A முதல் Z வரை தேடுவதற்காக பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலும் மிக திறமையாக தேடுவோர் மிக சிலரே. காரணம் சரியான யுத்திகள் தெரியாமல் இருப்பதுதான் என்பேன். இந்த இடுகையில் நோக்கம் தேடுதலை செம்மையாக்குவதே.
தேடுதளங்கள் அடிப்படையில் பல ராகங்களாக இருந்தாலும் முதன்மையாக பிரிப்பது "தேடும் விதம்" மற்றும் "தேடுமிடம்".
தேடும் விதம் என்றால், நாம் தரும் கேள்விக்கு அந்த எந்திரம் எப்படி தேடுகிறது என்கிற முறையில் பகுக்கப்படுவது. {Informative analysis}
இதில்,
க்ராவலர் தேடுதளங்கள்
அடிக்கடி தங்கள் (crawler) இயக்கிகள் மூலம் எல்லாதளங்களுக்கும் தவழ்ந்தச் சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டுவரும். இதன் மூலம் தங்கள் சொந்த தகவல்தளத்தில் (database) சேமித்துக்கொள்ளும். இதன் தொழிற்நுட்பம் மிகவும் வரண்டது ஆனால் இதுதான் பிரதானமாக பயன்படுகிறது.
அடுத்ததாக சில தளங்களின் தேடுபொறி தான் தேடாமல் அடுத்த, அதாவது க்ராவலர் வகை தளங்களிடமிருந்து பெற்றுத்தரும் இவை மேட்டதேடல் {தமிழ்ப்பதமாக உருவகத்தேடல் எனக் கொள்ளலாம்). இவற்றின் சிறப்பு, ஒரே தேடலை பலதளத்தில் தேடிய புண்ணியம் தரும்.
http://www.dogpile.com
http://vivisimo.com/
http://www.metacrawler.com/
http://www.mamma.com
http://www.surfwaxcom
http://vivisimo.com/
http://www.metacrawler.com/
http://www.mamma.com
http://www.surfwaxcom
மேலும் தகவலுக்கு: http://searchenginewatch.com/2156241
அடுத்ததாக திரள் தேடுதளங்கள் எனலாம். கூகிள் போன்றவை ஒரே பரிமாணத் தேடலைத்தரும் ஆனால் இவை முப்பரிமாணத் தேடல்களைத்தரும். இதை நான் கூறுவதைவிட அனுபவித்துப்பாருங்கள்
அடுத்ததாக கணித்துவத் தேடுதளங்கள். இவை முன்னதைப் போல பரந்த பதிலைத் தருவதில்லை மாறாக கூர்மையான பதிலைத்தரும். நாம எதைத்தேடுகிறோமோ அதனைப் பற்றி மட்டும் விவரிக்கும் .இத்தகையத் தேடலில் வினைத்தொடர்களாக கேள்வியைக் கேட்க கூடாது.
சொற்பொருள் தேடுதளங்கள் (sematic search engine) இவை HTML அல்லாத மற்றுவடிவ கோப்புகளிலிருந்தும் தேடலைச் செய்யும். இதில் டிவிட்டரையும் சேர்த்துத் தேடும்
இவற்றும் மேல் சமுகத் தேடுதளங்கள் உள்ளன. இவை பெரிதாக தகவலைத் திரட்டத்தேவையில்லை மக்கள் மக்களுக்காக பதில்களை இட்டுச்செல்வார்கள் நாமும் தெரிந்த கேள்விக்கு பதிலளிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் அனுபவப் பூர்வமானது.
என்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்கள் சார்ந்த தேடும் தளங்களாகப் பிரிக்கப்படுவது (subject analysis). நாம் குறிப்பிட்ட துறை பற்றி தெளிவாகப் பெறலாம்.
செய்திகளுக்கானத் தேடலுக்கு
வேலைவாய்ப்புத் தேடலுக்கு
http://www.timesjobs.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
http://hotjobs.yahoo.com/
http://www.careerbuilder.com
http://www.bixee.com/
மேலதிக தளங்களுக்கு:
http://www.naukri.com/
http://www.monster.com/
http://hotjobs.yahoo.com/
http://www.careerbuilder.com
http://www.bixee.com/
மேலதிக தளங்களுக்கு:
http://www.pcmag.com/article2/0,2817,2342781,00.asp
http://jobsearch.about.com/od/topjobsdb/Top_Job_Search_Web_Sites.html
http://jobsearch.about.com/od/topjobsdb/Top_Job_Search_Web_Sites.html
சொத்துடமை தேடலுக்கு
வணிகத் தேடலுக்கு
கண்ணொளித் தேடலுக்கு
www.bing.com/videos/browse
www.blinkx.com/
www.podscope.com/
http://video.google.com/
http://video.yahoo.com/
www.blinkx.com/
www.podscope.com/
http://video.google.com/
http://video.yahoo.com/
இப்படி தேடுமிடப்பிரிவுகள் பல...
சில தேடு தளங்களின் தொகுப்புக்கள் இங்கே
http://en.wikipedia.org/wiki/List_of_search_engines
http://www.dmoz.org/Computers/Internet/Searching/Search_Engines/
http://www.dmoz.org/Computers/Internet/Searching/Search_Engines/
இப்போது இணையத்தில் உங்கள் தேடுதலுக்கான விடை எங்கே கிடைக்கும் என்ற விடை உங்களுக்கு கிடைத்திருக்கும்.
varuga Tech Shankar
ReplyDeleteதங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..
ReplyDelete