வணக்கம், ஒரு கன்னி முயற்சியாக தமிழ் திரட்டிகளை ஒருங்கிணைக்க இந்த தளம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் பதிவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் , அனைத்து வித பதிவுகளை ஒரே மையப்படுத்தவும் இந்த தளம் உதவக்கூடும். உங்களுக்கும் பயன் படும் என்ற ஒரு ஆசையில்ஆரம்பக்கட்டத்தில் நான் மட்டும் பயன்படுத்த தயாரித்த நிரலியை கொஞ்சம் மாறுதலுக்குட்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளேன். நீங்களும் பயன் படுத்திப் பாருங்கள். உங்கள் நிறைகுறைகளையும் ஆலோசனைகளையும் எதிர்பாத்துக்காத்திருக்கிறேன். அலெக்ஸ தரவரிசைப்படி முக்கியதிரட்டிகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய திரட்டிகளை உங்கள் விருப்பத்திற்கிணங்க இணைக்கப்படலாம்,விரிவுபடுத்தப்படலாம். தமிழ் திரட்டிகளின் சங்கமப் புள்ளி http://dev.neechalkaran.com/p/aggregators.html புதியவர்களுக்காக ஒரு தகவல். தமிழ் புள்ளி தளத்தின் மேலே உள்ள படக்குறிகளை சொடுக்கினாலே குறிப்பிட்டத் தளம் தமிழ் புள்ளிக்குள் வந்துவிடும். நீங்க விரும்பும் வசதிகளையும் சொல்லுங்கள் சாத்தியப்படுமளவுக்கு சாதிக்கலாம். பிற்சேர்க்கை புதிய திரட்டிகள் உருவாகும் போது அதனை இணைத்தும், செயல்படாத திரட்டிகளை நீக்கியும் இப்பக்கம் மேம்படுத்தப்படும். இவண், நீச்சல்காரன் |
எல்லா வலை திரட்டிகளும் ஒரே இடத்தில்
அட்டகாசம்.இதை மேலும் மெருகேற்றுங்கள்
ReplyDeletegreat...
ReplyDeleteஅப்படியே தமிழ்பாயிண்ட் என்ற லோகோ html ல் உருவாக்கித்தரவும் என்னுடைய தளத்தில் பயன் படுத்திக்கொள்வேன்,...
தமிழ்மணம் மட்டும் வேறு எங்கோ வழக்கத்திற்க்கு மாறான தமிழ்மணமாக இருக்கிறது...
அட்டகாசம் வாத்தியாரே!...
ReplyDeleteதொடரட்டும் உம் சேவை.
ஜெகதீஸ்வரன்.ந
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி.
நல்ல முயற்ச்சி , வாழ்த்துக்கள் எனது அதிரடி செய்தி உங்களை வாழ்த்துகிறது
ReplyDeletehttp://athiradenews.blogspot.com - http://athiradenews.blogspot.com
வாழ்த்துக்கள்!
ReplyDelete//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteப்ரியமுடன்...வசந்த் said...
sagotharan said...
siravanan said...
beer mohamed said...
தங்க முகுந்தன் said...//
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
விரைவில் இதை மேம்படுத்துகிறேன்.
வசந்த், நீங்கள் சுட்டிக்காட்டியதை திருத்திவிட்டேன் நன்றி.
நல்ல முயற்ச்சி... சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் தோழா...!
ReplyDeleteவாழ்த்துக்கள் நல்ல முயற்ச்சி
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்
ReplyDeleteWOW!பூங்கொத்து!
ReplyDeletevaazthukkal !
ReplyDeleteNalla Muyarchi !
Naanum pangukolla muyalugiren!
Ganesan.t.k/Coimbatore
நல்ல முயற்சி! பாராட்டுக்கள்!
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துகள்.பாராட்டுக்கள்!
ReplyDeletewishes
ReplyDeleteஏற்கனவே வசித்திருந்தேன்...
ReplyDeleteநீச்சல்காரன் இணையம் என்று தெரியாமல் போய்விட்டது...
தற்போது தான் பார்த்தேன்...
அற்புதமான “கன்னி” முயற்சி எடுத்த “கண்ணனுக்கு” வாழ்த்துக்கள்!
சகோதரி அன்புடன் அருணா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
ReplyDeleteTKG மற்றும் LK அவர்களுக்கும் நன்றிகள்.
மிகவும் பயனுள்ள முயற்சி.. வாழ்த்துக்கள்!
ReplyDeletehttp://tamilpoint.blogspot.com/p/tools.html பார்த்து அசந்து விட்டேன்.
ReplyDeleteஅன்பு நீச்சல்காரரே!!
ReplyDeleteஆரம்பமே அமர்க்களம்.மனம்கனிந்த வந்தனமும் வாழ்த்துக்களும். அன்புடன் கே எம் தர்மா....
http://keyemdharmalingam.blogspot.com/
வலைப்பதிவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி அதே நேரம், திரட்டிகளின் வருகை எண்ணிக்கையையும் பாதிக்காமல்... அடடா! அருமையான ஒரு முயற்சி!
ReplyDeleteபாராட்டும் அதே நேரம், எனக்குக் குறையாகத் தென்படும் சிலவற்றையும் பகிர்கிறேன். குறை சொல்வதாக நினைக்காமல் பயனாளியின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள்!
இவற்றுள் உலவு, தமிழ் பெஸ்ட், யாழ்தேவி முதலான பல இப்பொழுது சேவையில் இல்லை. அவற்றை நீக்கிவிட்டு இருப்பவற்றை மட்டும் வழங்குங்களேன்! அதே போல், திரட்டிகளின் சின்னங்கள் மிகவும் சிறிதாக இருக்கின்றன. சொடுக்குவதற்கே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதையும் கொஞ்சம் பெரிதுபடுத்திச் சரி செய்து விடுங்கள். அடுத்து, ஒரு சின்னத்தைச் சொடுக்கி அந்தத் தளம் திறந்ததும் இரண்டாம் வரிசையிலுள்ள திரட்டிகளை அது மறைத்துக் கொள்கிறது. இவை மூன்றையும் சரி செய்து விட்டால் குற்றங்குறையற்ற அருமையான சேவையாக இது இருக்கும்.
இ.பு. ஞானப்பிரகாசன்,
ReplyDeleteஉங்கள் ஆலோசனைகள் என்றுமே வரவேற்கப்படும். மேல்குறிப்பிட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன. தொடர்ந்திருங்கள் நன்றி
[@]c111213848449517426[/@] அருமை! இவ்வளவு விரைவில் இதைச் சரிப்படுத்தி விடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை! என் கருத்துக்கு நீங்கள் அளித்த மதிப்புக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் நண்பரே தங்களின் பதிவுகள் மிகவும் அருமை தங்களின் பதிவுகள் மேலும் பல வாசகர்களிடம் சென்றடைய இந்த தளத்தில் தங்களின் பதிவுகளை இணையுங்கள்
ReplyDeletehttp://maatamil.com/
நன்றி \
மாதமிழ்
உபயோகமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete