Pages - Menu

Thursday, September 8, 2011

பதிவுத்திருட்டைத் தடுக்க புதிய பூட்டு

தமது எழுத்தை பிறர் மறுபிரசுரம் செய்ய விரும்பாதவர்கள், முக்கிய ஆவணங்கள் பகிர நினைப்பவர்கள், காப்புரிமை வேண்டுபவர்கள், பேணிபாதுக்க வேண்டிய பதிவுகளைத் தருபவர்கள், கூகிள்,RSS வழியில பதிவை(அல்லது பதிவின் ஒரு பகுதியை)த் தர விரும்பாதவர்கள் போன்றோருக்கு இந்தப் பூட்டு பயன்படும்.
இந்தப் பூட்டைப் போட்டு எந்தப் பதிவை இட்டாலும் காப்பி செய்யமுடியாது என்று சமசீர் பாட புத்தகத்தில் கூறவில்லை அதனால் காப்பி செய்வது கஷ்டம் என்று கொள்க

பூட்டின் குணாதிசயங்கள்:
  • கூகிளும் பதிவைத் திருடமுடியாது;
  • ரீடரோ,மின்னஞ்சலோ, RSS ஓடை வழியாக படிக்கவே முடியாது(தளத்தில் மட்டும்தான் படிக்கமுடியும்);
  • சராசரி வாசகருக்குப் பதிவு பூட்டப்பட்டிருப்பது தெரியாது;
  • பிரபல பிரவுசர்களில் எல்லாம் காப்பி செய்யமுடியாது;
  • வாசகர்கள் முறைப்படி உங்கள் தளத்திற்கு வந்து படித்தால் தான் பதிவை படிக்க முடியும்.
இது ஒரு தளத்தை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டதில்லை, ஒரு பதிவையோ, பத்தியையோ மட்டுமே பாதுகாக்கும். அதனால் தளத்தில் உள்ள மற்ற பக்கங்கள் வழக்கம் போலவே இருக்கும். ஒரு பக்கத்திற்கு ஒரு பூட்டு மட்டுமே செயல்படும் [ஒரு உறையில் இரண்டு கத்தியா?] இவ்வளவு குறை/நிறைகள் மீறி ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை பாதுகாக்க வேண்டினால் இந்த பூட்டு உங்களுக்குத் தான்.
பூட்டுப் பட்டறை
மேலே குறிப்பிட்டுள்ள தளத்திற்குச் சென்று உங்கள் பதிவுப் பத்தியை முதல் பெட்டியில் இட்டு பட்டனை அழுத்தினால் பதிவு பூட்டப்பட்டு அடுத்தப் பெட்டியில் வந்துவிடும். அதனை அப்படியே காப்பி செய்து உங்கள் பிளாக்கில் போட்டு publish செய்யலாம். இந்த முறை எல்லா வலைப் பூக்கள் மற்றும் இணைய தளங்களுக்கும் பொருந்தும். வண்ணங்கள், bold எழுத்துடன் வேண்டுமென்றால் அதன் HTML வடிவில் encrypt செய்யவேண்டும். பிளாக்கர்கள் என்றால்,உங்கள் பதிவை கம்போசில் வடிவமைத்து edit html பக்கத்தில் உள்ள கோடுகளை எடுத்துப் பூட்டுப் பட்டறையில் போடவும் animator gif ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .
ĄĬıľèĬıĺąêĴļĺêèĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂèĴĭĮļăêèļĺĪıĬıąêķĶêĆÒĄĪĺè÷ĆÒĄĪĆ౲ಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓè౲ಊ౧ಕ౧ಉöööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౶౬ಉ౸ಐè౲ಊ౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒ౶ಆ౧౸ಕ౱ಕè౲ಊ౧ಕ౧ಉౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒ౽ಆౡಕౝಇ౧ಕ౧ಉè౽౫ಕ౧ಇ౷è౛౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒĄĪĆ౲ಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓè౲ಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౬ಉ౧ಕ౧ಉè౽ಏ౫ಕ౧ಆ౶ಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒ౛౧ಕ౧ಉè౽ಏ౫ಆ౶ಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒĄĻĸĩĶèīĴĩĻĻąêĉĸĸĴĭõĻļŁĴĭõĻĸĩĶêèĻļŁĴĭąêīķĴķĺĂèĺĭĬăêĆౝ౸ಉ౬ಕ౬è౽౰ಕ౬ಉèౝಒ౧ಕ౧ಉౢಆ౸ಕèîĶĪĻĸăĄ÷ĻĸĩĶĆĄĪĺè÷ĆÒĄĪĆ౲ಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓè౲ಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒĄ÷ĬıľĆÒ
பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி
  1. அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம். 
  2. ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம். 
  3. பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம். 
  4. மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம். 
  5. பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.  
மேற்கண்ட வழிகள் அனைத்தும் இந்த பூட்டில் முடியாது. மேற்கொண்டு ஏதாவது வழியில் பதிவு திருடப்பட்டால் பூட்டு செய்தவனை மன்னித்துவிடுங்கள் இந்த பூட்டுக்கு சாவியில்லை அதனால் நீங்கள் பதிவை பூட்டிவிட்டால்[encrypt] திரும்ப நீங்களே காப்பி செய்யமுடியாது என்பதையும் கருத்தில் கொள்க பூட்டு போட்டு பதிவு எழுத மேட்டர் இல்லாததால் எதிர்நீச்சல் தளம் என்றுமே திறமூலம் தான்.

27 comments:

  1. பயன்படுத்தி பாக்கலாம். தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  2. பயன்படுத்திருவோம். நன்றி

    ReplyDelete
  3. ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த விஷயம்..நன்றி பாஸ்.

    ReplyDelete
  4. ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த விஷயம்..நன்றி பாஸ்.

    ReplyDelete
  5. காப்பி பண்ணிருவானுகன்னு உறுதியா தெரியற பதிவை பூட்டலாம்..ஆம்மா இந்த ப்ளாக்கையே மொத்தமா தூக்குறானுகளே..அதுக்கு எதுனா பூட்டு இருக்கா சார்...-ஹேக்கர்களால் தினம் தினம் பாதிக்கப்படுவோர் சங்கம்

    ReplyDelete
  6. தமிழ் மணம் ஒன்று

    நல்ல தகவல் நண்பரே நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  7. @astroசதீஷ்குமார்,
    வலைப்பதிவை பாதுகாக்க நீங்கள் கடுமையான பாஸ்வேர்ட் பயன்படுத்தினாலே போதும். தனியார் பிரவுசிங் சென்டர் போன்ற இடங்களில் பாஸ்வேர்டை கவனமாக கையாண்டாலே பெரிய பலன் தரும்.

    ReplyDelete
  8. @!* வேடந்தாங்கல் - கருன்
    @"என் ராஜபாட்டை"- ராஜா
    @தமிழ்வாசி - Prakash
    @Mahan.Thamesh
    @செங்கோவி
    @M.R.
    [im]http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thanks3.gif[/im]

    ReplyDelete
  9. ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .
    ĄĬıľèĬıĺąêĴļĺêèĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂèĴĭĮļăêèļĺĪıĬıąêķĶêĆÒĄĪĺè÷ĆÒĄĪĆ౲ಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓè౲ಊ౧ಕ౧ಉöööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౶౬ಉ౸ಐè౲ಊ౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒ౶ಆ౧౸ಕ౱ಕè౲ಊ౧ಕ౧ಉౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒ౽ಆౡಕౝಇ౧ಕ౧ಉè౽౫ಕ౧ಇ౷è౛౧ಕ౧ಉèౢಆ౸ಕôĄĪĺè÷ĆÒĄĪĆ౲ಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓè౲ಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒ౬ಉ౧ಕ౧ಉè౽ಏ౫ಕ౧ಆ౶ಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒ౛౧ಕ౧ಉè౽ಏ౫ಆ౶ಕèౢಆ౸ಕĄĪĺè÷ĆÒĄĻĸĩĶèīĴĩĻĻąêĉĸĸĴĭõĻļŁĴĭõĻĸĩĶêèĻļŁĴĭąêīķĴķĺĂèĺĭĬăêĆౝ౸ಉ౬ಕ౬è౽౰ಕ౬ಉèౝಒ౧ಕ౧ಉౢಆ౸ಕèîĶĪĻĸăĄ÷ĻĸĩĶĆĄĪĺè÷ĆÒĄĪĆ౲ಊ౧ಕ౧ಉè౽ಆౡಕౝ౺ಐ౷ಓè౲ಊ౧ಕ౧ಉööööĄ÷ĪĆĄĪĺè÷ĆÒĄ÷ĬıľĆÒ
    பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி

    அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
    ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
    பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
    மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
    பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.

    மேற்கண்ட வழிகள் அனைத்தும் இந்த பூட்டில் முடியாது. மேற்கொண்டு ஏதாவது வழியில் பதிவு திருடப்பட்டால் பூட்டு செய்தவனை மன்னித்துவிடுங்கள்
    இந்த பூட்டுக்கு சாவியில்லை அதனால் நீங்கள் பதிவை பூட்டிவிட்டால்[encrypt] திரும்ப நீங்களே காப்பி செய்யமுடியாது என்பதையும் கருத்தில் கொள்க

    பூட்டு போட்டு பதிவு எழுத மேட்டர் இல்லாததால் எதிர்நீச்சல் தளம் என்றுமே திறமூலம் தான்.

    ReplyDelete
  10. ரொம்ப ஈஸியா காப்பி எடுத்தாச்சு அண்ணே

    ReplyDelete
  11. ஒரு சாம்பிள் கீழுள்ள மொக்கையை காப்பி செய்து பார்க்கவும். .

  12. பதிவு இங்கு பூட்டப்படவில்லை அதில்வுள்ள அந்த சில வரிகள் தான் பூட்டப்பட்டுள்ளது என்பதை இன்று கூறிக்கொள்கிறேன் @பெயரில்லா,

    ReplyDelete
  13. பயன் மிக்க பதிவு..! இன்றை எமது பதிவு வாழ்க்கையில் வளம் பெற

    ReplyDelete
  14. \\பதிவு இங்கு பூட்டப்படவில்லை அதில்வுள்ள அந்த சில வரிகள் தான் பூட்டப்பட்டுள்ளது என்பதை இன்று கூறிக்கொள்கிறேன் @பெயரில்லா,\\

    அண்ணே எந்த வரி சொன்னா அதையும் காப்பி எடுத்து தாரேன்

    ReplyDelete
  15. @பெயரில்லா
    "மொக்கையை காப்பி செய்து பார்க்கவும்" என்ற வரிகளுக்கும் "பொதுவாக பதிவை காப்பி" என்ற வரிகளுக்கும் நடுவே உள்ள அந்த பாடலைத் தான் பூட்டியுள்ளேன். நீங்கள் எடுப்பீர்கள் என்பதால் தான் அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியவில்லையோ

    சபாஸ் வெள்ளைய தேவா!

    ReplyDelete
  16. [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQn2l_OivVdCemXByL3xkzHaZb_3IFHQHcvyYlRPjfO-FWDFfsR[/im]பகிர்வுக்கு [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRI0-imjPNDkkICK33XAPpRy3C3-Hz8nr7hZft3DSMuuLYbF3-e[/im]நன்றி நண்பரே

    ReplyDelete
  17. kanna......check it...

    http://onelanka.wordpress.com/2011/09/10/protect-your-blog-post/

    ReplyDelete
  18. @cisco
    சூப்பர் நண்பரே! நானும் எப்படியெல்லாம் நீங்கள் எடுத்திருப்பீர்கள் என்று குழம்பியேவிட்டேன்.
    கடைசியில் தான் கண்டு பிடித்தேன். நீங்கள் உட்கார்ந்து தட்டச்சிட்டு உள்ளீர்கள். அதுதான் எனக்கு வேண்டும்.
    பதிவின் நோக்கமே எளிதாக யாரும் எடுக்கக் கூடாது என்பதுதான் தட்டச்சு இட்டு எடுக்கலாம் என்பதால் தான் காப்பிஎடுப்பது கஷ்டம் என்று கூறியுள்ளேன்.
    அடுத்த முறை தட்டச்சிடும் போது bold டாக்கிற்கு பதிலாக strong டாக் கொடுக்காமல் செய்யவும் அப்போதுதான் ரியலான காப்பி என்று தெரியவரும்.

    ReplyDelete
  19. நான் இருந்து தட்டச்சு இட வேண்டி வந்தால் நான் இந்த பதிவை இட எந்த தேவையும் இல்லை.நான் 100% copy தான் பண்ணினேன்.blogger to wordpress copy பண்ணியதால் தான் நீங்கள் சொன்ன அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் தட்டச்சு செய்யும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.

    ReplyDelete
  20. @cisco,
    அந்த ஒன்பது வரிகளை அடிக்க நேரமில்லை என்று சொல்றீங்க அப்புறம் அந்த படத்தை மட்டும் வோர்ட்பிரசில் வலையேற்ற நேரமிருந்ததோ?
    என்னுடைய கேள்வி, உண்மையில் alignmentடோடு காப்பி எடுக்கப்பட்டால் Div elementம் காப்பியாகிருக்க வேண்டுமே, alignment இல்லாவிட்டால் அந்த சிவப்பு நிறம் வந்திருக்கக் கூடாதே

    வேறு ஒரு மென்பொருள் இல்லாமல் இதை எடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. வணக்கம் உங்க ஸ்கிரிப்ட் வேட்பிரசுக்கு வேலை செய்யாதா?

    ReplyDelete
  22. @♔ம.தி.சுதா♔,
    வேர்ட் பிரசில் எந்த ஸ்கிரிப்டும் வேலை செய்வதில்லை. அதனால் இந்த ஸ்கிரிப்டும் வேலை செய்வில்லை. அதற்கு அதன் டெம்ளைட்டில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் முடியுமா என்று முயன்று பார்கிறேன்.

    ReplyDelete
  23. பயன்தரும் பதிவு.
    தங்கள் பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    http://wp.me/TOfc

    ReplyDelete
  24. படிக்க சுவையாக இருக்கிறது. பதிவு எழுதுவதால் எழுத்தாளனுக்கு ஒரு பைசாவும் பயனில்லை. அதைத் திருடிக்கொண்டுபோய் என்ன செய்யப் போகிறார்கள்! சமரசம் உலாவும் இடமாக நாம் வலைபதிவுகளை நடத்துவோம்.அதுதான் எளிமையானது.

    - இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி

    ReplyDelete
  25. காப்பி செய்து பார்க்கவும். .

    பூட்டு வாங்கலையோ பூட்டு...
    மதுரை பூட்டு சார்,
    மாடர்ன் பூட்டுசார்,
    வாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,
    பூட்டு வாங்கலையோ பூட்டு....
    துட்டு வேண்டாம் சார்
    ஓட்டு வேணாம் சார்
    கருத்த வந்து கொட்டுசார்
    பூட்டு வாங்கலையோ பூட்டு....
    பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி
    அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
    ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
    பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
    மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
    பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம்.
    ////

    எனக்குத் தொழில்நுட்ப அறிவு சுத்தமாகக் கிடையாது.
    முயற்சி செய்தேன்...!

    இதைத்தான் சொல்கிறீர்களா திரு. நீச்சல்காரன்?

    அறிந்து கொள்ள விழைகிறேன்.

    நன்றி.

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது