Pages - Menu

Thursday, September 15, 2011

இணையவுலகிற்கு புதிப்பிக்கப்பட்டவை

பிளாக்கர் மறுமொழிகளுக்கான மதிப்புக்கூட்டு வசதியான nccodeல் புதிதாக இணைக்கப்பட்டுள்ள தொடரியல்[syntax]

[im#]...[/im]
சில சமயம், மறுமொழியும் படங்கள் அளவில் பெரியதாக இருக்கலாம். அதனை இதுவரை கமெண்ட் பகுதிக்குள் அடைக்க முடிவதில்லை, மேலும் சில சின்னப் படத்தை கமெண்ட் பகுதி முழுக்க பெரிது படுத்தவும் முடிவதில்லை. அதற்கு தீர்வாக இந்த [im#] இட்டு படத்தின் முகவரி கொடுத்து [/im] என்று போட்டு மூடவும். இதனால் அந்தப் படம் கமெண்ட் பகுதிக்குள் அடங்கி விடும். [im]..[/im] என்கிற கோட்டின் அக்கா மகன் என்று கொள்க

[hi="yellow"] [/hi]
அடுத்து, மொழியப்படும் கருத்தில் ஏதாவது ஒரு வார்த்தைகளை முன்னிறுத்திக்[ஹைலைட்] காட்ட இந்த கோடை பயன்படுத்தலாம்.
என்னையா ரொம்ப [hi="yellow"]நல்லவன்னு[/hi] சொல்லிட்டாங்க. என்று கொடுத்தால் 'நல்லவன்னு' என்கிற பகுதி மஞ்சளாக highlight செய்யப்படும். விரும்பிய வண்ணங்கள் கொடுக்கலாம்.

ஏற்கனவே nccodeயை நிறுவியவர்களுக்கு தானாகவே இந்த வசதிகள் செயல்படும். புதிதாக பிளாக்கர் வலைப்பூவில் nccode இன்ஸ்டால் செய்வது மற்றும் மற்ற கோடுகளை அறிய இப்பதிவை கண்ணுறலாம்.


ரு பிளாக்கர் தளத்தின் வரலாற்றை அறிய உதவிய இந்தப் பக்கம் மீண்டும் வேலை செய்யதொடங்கியுள்ளது.
பயனுள்ள கருவிகள்
ஒரு பிளாக்கரின் முகவரியை மட்டும் கொடுத்தால் சில/பல தகவல்களை தரும். & ஒரு பிளாக்கர் தளத்தின் மறுமொழிப் பக்கத்தை மற்றும் வரிசைப் படுத்திக் கொண்டு படிக்க அடுத்தக் கருவி உதவும்


மிழை ascii குறியீடுகள் மூலம் எழுதும் மென்கோலம் முக்கியமான சில மாற்றங்களை பெற்றுள்ளது.
எத்தகைய வாக்கியம் எழுதினாலும் நீளமாகவே எழுதப்பட்டு வந்தது, இதனால் குறுகிய இடங்களில் அந்த எழுத்துக்களை எழுதுவதென்பது சிக்கலாகயிருந்தது. அதனால் 'new line' என்ற வசதிமூலம் அடுத்த வரியில் வாக்கியங்களை அமைக்க உதவும்[நம்ம Enter பட்டன் மாதிரி]
எல்லா இடங்களுக்கும் ஒத்துவரும் சில குறியீடுகளை style கட்டத்தில் கொடுக்கப்படுள்ளது விரும்பிய ஸ்டைலை தேர்வு செய்வதன் மூலம் விரும்பிய ascii எழுத்தை மாற்றலாம்.
மென்கோலம் பற்றி அறிய


திவுப்பூட்டின் குணங்கள் சிலயிடத்தில் நிறையாகவும் சிலயிடத்தில் குறையாகவும் இருப்பதால் தனியாகப் பிரிக்கப்படுவிட்டது. low, Medium, High, போன்ற வகைகளில் இனி encrypt[பூட்டலாம்] செய்யலாம். முக்கியமாக high encrypt செய்தவற்றை மவுசை வைத்தால்தான் படிக்கமுடியும் மற்றும் விரும்பிய வலை தளத்திற்கு என்று பிரேத்யேகமாக பூட்டிக்கொள்ளலாம். home page முகவரியைக் கொடுப்பதன் மூலம் பூட்டப்பட்ட பதிவு அந்தத்தளத்தில் மட்டுமே படிக்க முடிவதாக இருக்கும்.
பூட்டுப்பட்டறை

மேலும் நிறை-குறை-ஆலோசனைகளைப் பகிரலாம், புதிப்பிக்கப்படலாம்....

7 comments:

  1. இது சோதனைப் பின்னூட்டம் [hi="yellow"]அல்ல[/hi]

    ReplyDelete
  2. @வரதராஜலு .பூ
    @NIZAMUDEEN
    @பொன்மலர்
    ⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
    ⋆⋆∎∎∎∎∎⋆⋆⋆⋆⋆
    ⋆⋆∎⋆⋆∎⋆⋆⋆⋆⋆⋆
    ⋆⋆∎⋆⋆∎∎∎⋆⋆⋆⋆
    ⋆⋆∎⋆⋆∎⋆⋆∎⋆⋆⋆
    ⋆⋆∎⋆⋆∎⋆⋆∎⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆⋆⋆∎⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆⋆∎⋆⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆∎⋆⋆⋆⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
    ⋆∎∎∎∎⋆∎∎∎∎∎⋆
    ∎∎⋆⋆⋆∎⋆⋆⋆∎⋆⋆
    ∎⋆∎⋆∎⋆∎⋆⋆∎⋆⋆
    ∎⋆∎⋆∎⋆∎⋆⋆∎⋆⋆
    ∎∎⋆⋆⋆∎⋆⋆⋆∎⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
    ⋆⋆⋆⋆⋆∎∎∎∎⋆⋆⋆
    ⋆⋆⋆⋆∎⋆⋆⋆⋆∎⋆⋆
    ⋆∎∎⋆∎∎∎⋆⋆∎⋆⋆
    ∎⋆⋆∎⋆⋆⋆∎⋆∎⋆⋆
    ∎⋆⋆∎⋆⋆⋆∎⋆∎⋆⋆
    ∎⋆⋆∎⋆⋆⋆∎⋆∎⋆⋆
    ∎⋆⋆∎⋆⋆⋆∎⋆∎⋆⋆
    ⋆⋆⋆⋆⋆⋆∎⋆⋆⋆⋆⋆
    ⋆⋆⋆∎∎∎⋆⋆⋆⋆⋆⋆

    ReplyDelete
  3. கொஞ்சம் விளக்கம் தேவை. சில விவரங்களை இன்னும் விவரமாய் சொன்னால் என் போன்ற கம்பியுட்டர் கை நாட்டுக்கு உதவியாய் இருக்கும். நாகராஜன்

    ReplyDelete
  4. [im#]http://www.freedesktopwallpapers.net/flowers/lotust.jpg[/im]தங்கள் தளத்தின் வாயிலாக [hi="green"]பல பயனுள்ள தகவல்கள்[/hi] அறிந்துகொண்டேன்.அதனை எனது தளத்திலும் நிறுவிவிட்டேன்.நன்றி.

    ReplyDelete
  5. ░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
    ░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░
    ░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░
    ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░
    ▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░▓░
    ░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░▓░░
    ░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░
    ░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது