Pages - Menu

Wednesday, November 30, 2011

பதினோராயிரம் தமிழ்த் தளங்கள்

நீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க? என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய தமிழ் சேவைகள் அறிமுகப்படுத்த முனைவோருக்கான வரவேற்பாகவும் சுமார் பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் மூலமாக நடத்தப்படும் தளங்களிலிருந்து சைனாவின் தமிழ் இணைய தளம் வரை கொஞ்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ப்ளாக்கரில் மட்டும் 9.6K தளங்கள் உள்ளன, அடுத்து வேர்ட்பிரஸ் 0.8k இதர சேவைகள் பயன்படுத்துபவை 0.2k உள்ளன. விடுபட்ட தளங்கள் தொடர்ந்து பதியப்படும்

தமிழ்த் தளங்கள்

விடுபட்ட தளங்களை நீங்களும் இங்கே கொடுக்கலாம்
கடந்தாண்டு சேகரிக்கப்பட்ட 6500 தளங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரம் போல இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. நீங்கள் விரும்பினால் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள் விரும்பாவிட்டாலும் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள்
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இம்முறை சுமார் 5100 பதிவர்களின் முகவரி யில் உள்ள 66k தளங்களையும் எல்லாம் எடுத்து google app script மூலம் மொழிவாரியாகப் பிரித்து எடுக்கப்பட்டதால், நீங்கள் சொந்த தளம் வைத்து [2011 sept அன்று]அதில் சிலர் பாலோயார்ஸ் இருந்தாலே உங்கள் தளம் கட்டாயம் இந்தப் பட்டியலில் இருக்கும். பட்டியலில் இல்லாத தளங்கலாகயிருந்தால், அண்மையில் தொடங்கப்பட்ட தளங்கள் தவறியிருக்கலாம் சுட்டிக் காட்டிக் கொடுங்கள். விடுபட்ட தளங்களையும் தெரிவிக்கலாம்.


தளங்களாகயில்லாமல் இணைய தமிழில் எழுதப்படும் டிவிட்டர், ஃபேஸ்புக், இதர போது சமூக தளங்கள் அள்ளமுடியாமல் இருப்பதால் இப்பட்டியலில் கொள்ளவில்லை.

குறிப்பு: முழுக்க முழுக்க ஆங்கிலம் கொண்ட தளங்கள் இந்தப் பட்டியலில் தவிர்க்கப்பட்டுகிறது.
பொதுவில் வைக்கமுடியாத தளங்களும் தவிர்க்கப்படுகிறது[கண்டுபிடித்த வரை]
இதை மேம்படுத்தி தமிழ் இணையதள பேரேடு[Tamil Directory] தயாரிக்க விழையோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விருப்பமுள்ள வலைப் பதிவர்கள் இங்கு சென்றும் தகவலைப் பகிரலாம்
http://bloggersbiodata.blogspot.com/

32 comments:

  1. கூகுள்-கூட இப்படி திரட்ட முடியாதுன்னே ..........

    ReplyDelete
  2. [@]c8950624695668078629[/@]கருத்துக்கு நன்றி
    இதுல விடுபட்ட தளம் நிறைய இருக்குண்ணே

    ReplyDelete
  3. மிக்க நன்றீங்க மிகப் பெரும் சிறந்த முயற்சி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

    ReplyDelete
  4. கடினமான முயற்சி... வாழ்த்துக்கள்


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  5. காலத்துக்கு ஏற்ற
    தேவையான பதிவு.

    அருமை..

    ReplyDelete
  6. [@]c8753532782752862734[/@]தகவலுக்கு நன்றி சேர்த்துக்கொள்வோம்

    ReplyDelete
  7. [@]c5437904997596714769[/@]கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  8. நல்ல பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  9. [@]c115931341515374498[/@]நன்றி சகோதரா

    ReplyDelete
  10. வாழ்க தமிழ் வளர்க உம்பணி

    ReplyDelete
  11. ரொம்ப அருமையான பதிப்பு

    ReplyDelete
  12. [@]c3284978401334352051[/@]நன்றி
    உங்கள் தளம் ஆங்கிலத்தில் இருந்ததால் கிடைக்கவில்லை. தமிழில் எழுதுங்கள் சேர்த்துவிடுவோம்.

    ReplyDelete
  13. [@]c46506617858237748[/@]உங்கள் தளம் இல்லாமல் பட்டியல் முழுமை பெறாது. நன்றி உங்களுக்குத் தான்

    ReplyDelete
  14. payanulla anaiththu thamizhargalukkum udhavumpadi ulladhu vaazhththukkal
    vankkam
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  15. [@]c6639689407073130106[/@][im]http://www.orkutscraps.orkutscraps.in/v4/tamil/thanks/4.gif[/im]

    ReplyDelete
  16. [@]c308234786091938907[/@]வாழ்த்தியதற்கு நன்றி

    ReplyDelete
  17. அருமையான பகிர்வு நன்றி நண்பா.

    ReplyDelete
  18. தங்களின் மகத்தான சேவை!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  19. enakku nalla tamil mp3 blogs sollukallen

    ReplyDelete
  20. சிறந்த முயற்சி... இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............

    ReplyDelete
  21. அருமையான பதிவு ..நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete
  22. உங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  23. தகவுளுக்கு நன்றி

    ReplyDelete
  24. பாராட்டும்படியான முயற்சி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  25. நீச்சல்காரர் எதிர்நீச்சல் பொட்டு பதினாறாயிரம் பதிவர்களை அறிமுகம் செய்திருக்கும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது பணி வாழ்த்துக்கள் முயற்சி திருவினை ஆகியுள்ளதுwww.salemscooby.blogspot.comlicsundaramurthy@gmail.com

    ReplyDelete
  26. \\சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\\அருமையான (கடினமான) முயற்சி வாழ்க தமிழ், வளர்க நீச்சல்காரனின் கலைப்பணி.

    ReplyDelete
  27. நல்ல முயற்சி பாராட்டுக்கள்

    ReplyDelete
  28. நன்றாக உள்ளது.நன்றி. பாசன்

    ReplyDelete

"கற்றது கையளவு கல்லாதது உலகளவு"
உங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது