நமது எதிர்நீச்சல் தளத்தில் வெளிவரும் இணையம் மற்றும் தகவல்தொழிற்நுட்பக் கட்டுரைகளைத் தொகுத்துப் புதிய மின்னூல் ஓன்று நியாயமான விலையில் தரமான நுட்பத்தில் வெளியாகியுள்ளது. இணையத் தொடர்பு இல்லாத இடங்களுக்கும், சேமித்து வைத்துப் படிப்பதற்கும் ஏற்றாற்போலவும் கணினி, கைப்பேசி, வில்லை {tablet} என பல தகவல் தொழிற்ட்பச் சாதனங்களிலும் பயன்படுத்தும் விதத்தில் epub மற்றும் mobi வடிவில் அமைந்துள்ளது இதன் சிறப்பு. freetamilebooks.com என்ற குழுவின் முயற்சியால் வெளியிடப்பட்டுவரும் கட்டற்ற மின்னூல்களின் வரிசையில் இந்நூலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலைத் தரவிறக்க இங்கே செல்லவும்.
freetamilebooks இணையத்தளம்
மின்னூலைப் படிப்பது எப்படி?
மின்னூல் என்பது நூல்களின் மென் வடிவம் மட்டுமில்லை, அதனை எளிதில் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும், காகிதமில்லா இலகு வழியாகும். கணினியிலும் அனைத்து இயக்குதளக் கருவிகளிலும் நூல்களை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்கலாம். ஆண்டிராய்டு கருவியில் தானியக்கமாக நூல்களை ஒலித்துக் கேட்கவும் முடியும்.
* iOS கருவிகள் – iBooks for iPad (.epub), Kindle for iPad (.mobi), Google Play Books.
* ஆண்டிராய்டு கருவிகள் – ePub for Android, FBReader for Android, Google Play Books.
* குரோம் உலாவி – Readium.org தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.
* பயர்பாக்சு உலாவி – epubread.com தரும் நீட்சியில் .epub கோப்புகளைப் படிக்கலாம்.
* fbreader, Calibre மூலம் Windows, Linux, Blackberrt, Mac முதலிய பல்வேறு இயக்குதளங்களிலும் மின்னூல்களைப் படிக்க முடியும்.
* kindle, kobo, Nook போன்ற மின்னூல் நிறுவனங்களின் விலையில்லாக் கருவிகள் மூலமும் விண்டோஸ், மேக், ஐ-பேட், ஐ-போன், ஆன்ராய்டு, பிளாக்பெரி என பல கருவிகளிலும் நிறுவிப் படிக்கலாம்.
* இணையத்திலேயே தான் படிப்பேன் என்பவர்கள் www.magicscroll.net/ என்ற இணையத்தளத்தையும் பயன்படுத்தலாம்
மின்னூலை உருவாக்குவது எப்படி?
* உங்கள் எண்ணங்களை எழுத்து வண்ணமாக்கிக் கொள்ளுங்கள். அல்லது வலைப்பதிவுத் தொகுப்புக்களையும் தொகுத்துக் கொள்ளுங்கள்.
* மேற்கூறிய மென்பொருட்கள் சிலவும் மின்னூல்கள் உருவாக்க உதவுகின்றன. எளிதில் இணையத்தின் வழியாக மின்னூல் வடிவமைக்க ebook.online-convert.com
freetamilebooks.com தளத்தில் மின்னூலை இணைப்பது எப்படி?
உங்கள் நூலை "Creative Commons” எனும் உரிமத்தின் கீழ் அதாவது சுதந்திரமாகப் பயன்டுத்த அனுமதி கொடுத்து வெளியிட வேண்டும். பின்னர் எளிய கோப்பில் அல்லது மின்னூல் வடிவிலோ இக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் தமிழ் கட்டற்ற மின்னூல்கள் அதிகம் வெளிவர உதவலாம்
பொருளடக்கம்
விதைக்கப்படும் தூக்குக்கயிறுகள்
வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்
கூகிளும் மூடுவிழாக்களும்
டொமைன் பெயர் வாங்குவதன் பின்விளைவுகள்
கேள்வி-பதில் [வலைப்பூக்கள்]
டாட் டிப்ஸ்கள் தொகுப்பு
இன்டர்நெட்டின் ரகசியங்கள் – I
இன்டர்நெட்டின் ரகசியங்கள் – II
இன்டர்நெட்டின் ரகசியங்கள் – III
இன்டர்நெட்டின் ரகசியங்கள் – IV
மின்காந்த அலைகளின் லீலை (முன்கதைச்சுருக்கம்- அலைகளின் வகைகள் - நதிமூலம் - பின்னுரை)
தமிழ் அகராதித் தோப்பு
தமிழ் மாயயெழுத்து வழங்கி
இணையப்படிப்பகம்
அள்ள அள்ள குறையாத கோலசுரபி
இணையத்தில் ஆடுபுலி ஆட்டம்
தமிழ்ப்பிழை திருத்தி
தமிழ்ச் சொற்புதிர்
தமிழ் டிவிட் திரட்டி
இணைய ஒற்றன்
'மானிட்டர் உலகம்', சிறந்த மின்னூல் விருதுகளான 'Digital Book Awards' அல்லது 'Global Ebook Awards' வாங்கும் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் உங்கள் அபிமானத்தை வாங்கும் வாய்ப்பிருப்பதால், அறிமுக விலையாக உங்கள் விமர்சனங்கள் மட்டும் கேட்கப்படுகின்றன. எதிர்நீச்சல் தளம் போல இந்நூலை மறுபதிப்புக் கொள்ளவோ, இலவசமாகப் பகிர்ந்து கொள்ளவோ அனுமதி இலவசம். எனது மானிட்டர் உலகம் உங்கள் மானிட்டருக்கு விருந்தாக்குக

3 comments:
அனைவருக்கும் பயன்படும் அருமையான பகிர்வுபதிவுக்கு மனமார்ந்த நன்றி
நன்றி நண்பா. மிகவும் பயனுள்ள புத்தகம்.
உங்கள் பணி தொடரட்டும்
Post a Comment