Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, August 1, 2011

வனப்பெழுத்துக்கள் எனப்படுவது பொதுபுத்தியில் எழுதாமல் புதுபுத்தியில் எழுதும் சாதாரண எழுத்துக்கள் அட, நம்ம calligraphy னு சொல்வாங்களே அதேதான். என்ன தான் உங்க குரல்ல மிமிக்கிரி எல்லாம் பண்ணி எழுதினாலும், நீங்க எழுதின வார்த்தைகள் முக பாவனையெல்லாம் காட்டாது படிக்கிறவுங்களுக்கு ஒரே font மட்டும் தான் தெரியும். ஒரே எழுத்துவடிவம் புதுமைவிரும்பிகளுக்கு போஷாக்குத் தராது. அதுனாலதான் சதுரமான எல்லா செய்தித் தாள்களும் எழுத்துருவை நீட்டி மடக்கி சீவி சிங்காரித்து விற்கின்றன. விதவிதமான வனப்பில் எழுத்துக்களை எழுதுகின்றன.

பொதுவாக விதவிதமான அங்கில எழுத்துருக்கள் இயல்பாகவே யுனிக்கோடில் கிடைக்கின்றன மேலும் தனியாகவும் வடிவமைக்கும் படியும் மென்பொருட்கள் உள்ளன. தமிழிலும் விதவிதமான எழுத்துருக்கள் வந்துகொண்டிருக்கையில் மேலும் ஒரு புது வடிவங்கள்... வெர்சுவல் வடிவில். இது உண்மையில் புதிய எழுத்துரு வடிவமில்லை ஆனால் பல எழுத்துருவைக் கொண்டு ஒரு எழுத்துரு போன்ற பின்பத்தை உருவாக்கும் முறை எனலாம்.

ஒவ்வொரு எழுத்தின் பிக்சலையும் வேறொரு எழுத்தால் நிரப்பி எழுதலாம்.
░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░
░░░▓▓▓▓▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓░▓░░░▓░░▓░▓░░░░▓▓░░▓░░░░▓▓░░▓▓▓▓▓░
░░░▓░░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
▓▓▓▓▓▓▓▓▓▓▓▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
░▓░░░░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░░▓░░▓░▓░░▓░░
░░▓▓▓▓▓▓░░░▓░▓▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓▓░▓░░▓░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
இது சாதாரண " ▓ " மற்றும் " ░ " என்ற இரண்டு குறியீடுகளால் எழுதப்பட்ட கலவையே நீங்கள் விரும்பிய இரண்டு குறியீடுகளை தேர்வு செய்து எந்தவொரு தமிழ் எழுத்தையும் இனி எழுதலாம். நடைமுறையில் இவை வனப்பெழுத்து என்பதால் தொடர் பத்திகளில் எழுதப் போவதில்லை தானே. எங்காவது வாழ்த்துச் சொல்லவோ, வரவேற்கவோ, புகழ்ந்துகொள்ளவோ, மொக்கை போடவோ, கிரிடிங் கர்டில் படமாக்கவோ என்று இதற்கு வாழ்வு கொடுக்கலாம். அல்லது அந்த கிரிடிங் கார்டை யாரவது கொடுத்தால் வங்கிக் கொள்ளலாம்:).

அதற்கான செயலி தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது மென் கோலம்

இதில் நேரடியாக எல்லா தமிழ்ச் சொற்களையும் தட்டச்சிடலாம், Font Text என்கிற பெட்டியும் BG Text என்கிற பெட்டியும் தான் நீங்கள் விரும்பும் குறியீடுகள் கொடுக்குமிடம். வண்ணங்கள் பூசிக் கொள்ளலாம். HTML கோடுகளாக விரும்பினால் GETCODE பட்டன் மூலம் பெறலாம்.கடைசியில் உள்ள பட்டன்கள் மூலம் எழுத்தை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொள்ளலாம்.

இதன் குணங்கள் என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லை, ஆனால் சொல்லியே ஆக வேண்டிய இரண்டு விஷயம் உண்டு.
ன்று, இதை அப்படியே காப்பி செய்து HTML வடிவம் படிக்கும் எதிலும் பேஸ்ட் செய்யலாம், அல்லது கோடிங்கை எடுத்தும் பேஸ்ட் செய்யலாம். உதாரணமாக, MS office application எல்லாம், பிளாக் பதிவுப்பகுதி, இணையதளங்கள், மின்னஞ்சல்கள்...எனலாம். இங்கெல்லாம் அந்த எழுத்துவடிவம் உள்ளது உள்ளபடியே நிறம், திடம், சுவையுடன் பயன்படுத்தலாம்.
ரண்டு, பிளாக்கர் கமெண்ட் பகுதி, நோட்பேட், பேஸ்புக் போன்ற இடங்களில் நிறம்,திடம்,உயரம் ஆகியவற்றை காப்பிசெய்யமுடியாது அதனால் தேர்வு செய்யும் இரண்டு குறியீடுகளும் இயல்பான நிற/வடிவ வேறுபாடு கொண்டதாக இருக்கவேண்டும்.
அம்மாதிரி குறியீட்டு ஜோடிகள் சில
" ▓ " , மற்றும் " ░ "
" ▩ " மற்றும் " ▢ "
" ▉ " மற்றும் " ▂ "
" [ "," ] " மற்றும் " . ", " , "

அவ்வளவே,



நீங்கள் கொடுக்கும் குறியீடு சமமான நீளத்தில் இருக்கவேண்டும் மற்றும் spaceயை குறியீடாகப் பயன்படுத்தினால் பிளாக்கர் கமென்ட் பகுதி உட்பட சில இடங்களில் பயன்படுத்தமுடியாது

சில மாதிரி கமெண்ட் வடிவங்கள் இங்கே. இனி பிளாக் கமெண்டில் படங்கள் இணைப்பதுபோல இவ்வகை எழுத்துக்களால் கமெண்டும் இடலாம்

24 comments:

வரதராஜலு .பூ said...

ரொம்ப நல்லா இருக்குங்க.
░░░░░░▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
▓░░░░▓▓░░▓░░░▓▓▓▓▓░░░░░▓▓░░░░▓░▓░░░░▓▓░░░░░░▓░▓░░░▓░░▓░░░▓▓▓▓▓▓░░░░░▓▓▓░▓▓▓░░▓░░░░▓▓░░
▓░░░▓░░▓░▓░░░▓░░▓░░░░░▓░░▓░░░▓░▓░░░▓░░▓░░░░░░▓░░░░▓░░▓░▓░▓░░░▓░░░░░▓░░░▓░░░▓░▓░░░▓░░▓░
▓░░░▓░░▓░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░▓░░░▓░░▓░░░▓▓▓▓▓▓▓▓▓▓▓▓░▓░▓░░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░▓░░░▓░░▓░
▓░░░▓░░▓░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░▓░░░▓░░▓░░░░▓░░░░░░▓░░▓░▓░▓░░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░▓░░░▓░░▓░
▓▓▓▓▓▓▓▓░▓░░▓▓▓▓░░▓░░░▓░░▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓▓░░░▓░▓░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░

வரதராஜலு .பூ said...

░░░░░░▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
▓░░░░▓▓░░▓░░░▓▓▓▓▓░░░░░▓▓░░░░▓░▓░░░░▓▓░░░░░░▓░▓░░░▓░░▓░░░▓▓▓▓▓▓░░░░░▓▓▓░▓▓▓░░▓░░░░▓▓░░
▓░░░▓░░▓░▓░░░▓░░▓░░░░░▓░░▓░░░▓░▓░░░▓░░▓░░░░░░▓░░░░▓░░▓░▓░▓░░░▓░░░░░▓░░░▓░░░▓░▓░░░▓░░▓░
▓░░░▓░░▓░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░▓░░▓░░▓░▓░░░▓░░▓░░░▓▓▓▓▓▓▓▓▓▓▓▓░▓░▓░░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░▓░░░▓░░▓░
▓░░░▓░░▓░▓░▓░░░░▓░░▓░▓░▓░░▓░░▓░▓░░░▓░░▓░░░░▓░░░░░░▓░░▓░▓░▓░░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░▓░░░▓░░▓░
▓▓▓▓▓▓▓▓░▓░░▓▓▓▓░░▓░░░▓░░▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓▓░░░▓░▓░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░

வரதராஜலு .பூ said...

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░▓▓▓▓▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓░▓░░░▓░░▓░░░▓▓▓▓▓▓░░░░░▓▓▓░▓▓▓░░▓░░░░▓▓░░
░░░▓░░░░▓░░▓░▓░▓░░░▓░░░░░▓░░░▓░░░▓░▓░░░▓░░▓░
▓▓▓▓▓▓▓▓▓▓▓▓░▓░▓░░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░▓░░░▓░░▓░
░▓░░░░░░▓░░▓░▓░▓░░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░▓░░░▓░░▓░
░░▓▓▓▓▓▓░░░▓░▓░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░▓▓▓▓▓▓▓▓░
░░░░░░░░░░░░░▓░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░

சசிகுமார் said...

ரொம்ப நல்லா இருக்கு சார் தேங்க்ஸ்

சாந்தி மாரியப்பன் said...

அருமையாயிருக்கு..

Anonymous said...

எழுதும் முறை என்று குறிப்பிட வேண்டும். எழுத்து முறை அல்ல.

M.R said...

அருமையான தகவல் நண்பரே ,நன்றி

Anonymous said...

நன்றி நண்பரே....பயனுள்ள தகவல்....

மாய உலகம் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா
░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░▓░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░░░▓▓▓▓▓░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓▓▓▓▓▓░
░░░░▓░░▓░░░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓▓▓▓▓▓▓▓▓░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░▓░░░░▓░▓░░░▓░░░░░▓░▓░░░░░▓░▓░░░▓░░
▓░░▓▓▓▓░░▓▓░░▓▓▓▓▓▓▓░▓▓▓▓▓▓▓░▓░░░▓░░
░▓░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░
░░▓▓▓▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

நீச்சல்காரன் said...

கருத்திட்ட வரதராஜலு .பூ, சசிகுமார், அமைதிச்சாரல்,M.R, மாய உலகம்

─────────────╫───────────╫╫╫╫──
────────────────────────╫────╫─
╫╫╫╫╫────╫╫╫╫─╫╫╫╫╫──╫╫─╫╫╫──╫─
╫──╫────╫╫───╫───╫──╫──╫───╫─╫─
╫──╫╫╫──╫─╫─╫─╫──╫──╫──╫───╫─╫─
╫──╫──╫─╫─╫─╫─╫──╫──╫──╫───╫─╫─
╫──╫──╫─╫╫───╫───╫──╫──╫───╫─╫─
──────╫───────────────────╫────
─────╫─────────────────╫╫╫─────

நீச்சல்காரன் said...

//எழுதும் முறை என்று குறிப்பிட வேண்டும். எழுத்து முறை அல்ல.//
உங்கள் கருத்தை ஏற்கிறேன். ஆனால் உண்மையில் இது எழுத்துரு இல்லை என்பதால் எழுத்து முறை என்றும் சொல்லலாம் என நினைக்கிறேன்.

--------------------------
------அஅஅஅஅ------அ--
----அ--அ------அ----அ--
------அ--------அ----அ--
அஅஅஅஅஅஅஅஅஅஅஅ--
--அ------------அ----அ--
----அஅஅஅஅஅ------அ--
--------------------------
--------------------------

நண்பன் said...

மிகப் பெரிய சாதனை

மாய உலகம் said...

http://ethirneechal.blogspot.com/2010/12/tamilmanam.html... என்பதில் நீங்கள் சொன்னது போல் அனைத்தும் செய்து பார்த்துவிட்டேன்... முடிவாக feed burner gadgetஐயும் நீக்கியும் பார்த்துவிட்டேன்.... மீண்டும் தமிழ்மணத்தில் இணைத்தாலும் புதிய இடுக்கைகளை காணவில்லை என்றே வருகிறது... தமிழ்மணம் அட்மினோடு தொடர்பு கொண்ட பொழுது அவர் உங்களது மேலே உள்ள பதிவின் முகவரியை கொடுத்து பார்க்க சொல்லியிருக்கிறார்... உதவவும் நண்பரே...! http://maayaulagam-4u.blogspot.com

மாய உலகம் said...

நண்பரே..உலவு ஓட்டு பட்டையுலும் வித்தியாசம் வருகிறது...என்ன பிராப்ளம் என தெரியவில்லை

நீச்சல்காரன் said...

@மாய உலகம்
வாழ்த்துகள் தற்போது சரியாகிவிட்டது.

@நண்பன்
இந்த சாதனை எல்லாம் javascripயையே சேரும். நன்றி

மாய உலகம் said...

நண்பரே... வோட்டு பட்டைகள் ஒரே பாக்ஸில் செட் செய்வது எப்படி...நீங்கள் சைடு பாரில் வைத்திருப்பது போல.. அல்லது வந்தேமாதரத்தில் போஸ்ட்க்கு கீழே வைத்திருப்பது போல செட் செய்வது எப்படி நண்பரே

Rajasubramanian S said...

நல்லா இருக்கு.நன்றி.

மாய உலகம் said...

அன்பு நண்பரே பதிலளித்து உதவியமைக்கு நன்றிகள் நீங்கள் சொன்னது போல் நிறுவிவிட்டேன்..நேரம் கிடைக்கும் பொழுது வந்து பார்க்கவும் நண்பரே... http://maayaulagam-4u.blogspot.com/
பாக்ஸ் கட்டமாக வந்திருக்கிறது... பாக்ஸின் அகலத்தை ரெக்டாங்குல் போல் எப்படி நண்பரே அதிகபடுத்துவது.
.

Prabu Krishna said...

அருமை....

மாய உலகம் said...

நண்பரே எனது டெம்ப்ளேட் html code அன்ப்பியிருக்கிறேன் பார்க்கவும்

மாய உலகம் said...

மிகவும் நன்றி நண்பரே! எனக்காக மிகவும் சிரமம் எடுத்து கொண்டதற்கு என்றும் கடமை பட்டவனாவேன் நண்பரே... அழகாக செட் செய்து கொடுத்துள்ளீர்கள் நன்றி

சந்திர வம்சம் said...

░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░▓▓▓▓░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░▓░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░▓▓▓▓▓░░░░▓▓▓▓░▓▓▓▓▓░░▓▓░▓▓▓░░▓░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░▓░░▓░░░░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░▓░░▓▓▓░░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░▓░▓░░▓░░▓░▓░▓░▓░▓░░▓░░▓░░▓░░░▓░▓░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░▓░░▓░░▓░░▓░▓▓░░░▓░░░▓░░▓░░▓░░░▓░▓░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░▓▓▓░░░░░

Anonymous said...

иииииииииииииииииииииииииииииииииии语иииииииииииииии语иииииии
ии语语иииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииии
и语ии语ииииииии语ииииии语语语语语иииии语语语и语语语и语语语语语иииии语语ии语语ии语ии
ииии语ииииииии语ииииии语ии语иииии语иии语иии语ии语ииииии语ии语语ии语ии语и
иии语иииииииии语ииииии语ии语ииии语语ии语и语и语и语и语иииии语и语и语иии语ии语и
и语语ииииииииии语ииииии语ии语ииии语и语и语и语и语и语и语иииии语и语и语иии语ии语и
语语语语语语语语语语иии语语语语语语и语ии语иииии语иии语иии语ии语ииииии语ии语ииии语语ии
иииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииии
иииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииииии

Sharon said...

நல்லா இருக்கு.நன்றி.