Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Friday, November 5, 2010

விருதுகள், வாழ்த்துக்கள், டெம்லைட் பின்னூட்டம், புகைப்படம் என பின்னூட்டத்தில் படங்கள் இணைக்கும் வசதி இருந்தால் சிறப்பாகயிருக்கும். தற்போதைக்கு ப்ளாக்கர் மறுமொழிகளில் bold italic anchor ஆகிய tagகள் தவிர மற்ற HTML நிரலிகளை எடுத்துக் கொள்ளாது. ஒரு பதிவிற்கு கருத்தை எழுத்தாக சொல்லாமல் கூகுளில் தேடி ஒரு கருத்துப் படத்தை எடுத்து அந்தப் பதிவுக்கு மறுமொழியாகக் கொடுக்கும் காலம் விரைவில் கூகிள் கிருபையால் வரலாம். அதுவரை என்ன செய்வது?


எதார்த்தமாகச் சோதனை செய்கையில் ஒரு நிரலி வந்துள்ளது.
<script src='https://googledrive.com/host/0B4h6e6FJ1K3LeXJ2ODhxWlMzejA/' type='text/javascript'/>

இந்த சின்ன வரிகளை சேர்ப்பதன் மூலம் ஓடும் பெயர்கள்,வண்ண எழுத்துக்கள், எழுத்துக்களின் அளவு மற்றும் படங்கள் ஆகியவை மறுமொழிகளில் கிடைக்கும்
படங்களுடன் இந்த சில வசதிகளை சேர்த்துள்ளேன். மேலும் சில HTML tagகள் தேவைப்பட்டால் மறுமொழியிடலாம் முயற்சிக்கிறேன்

எப்படிப் பயன் படுத்துவது?
படங்கள் இணைக்க [im].....[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க எண்களை மாற்றலாம் [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க [co="red"]...[/co]
இதுதான் குறிப்பு. உங்களுக்கு ஒரு படம் இணைக்க வேண்டினால் [im] என்றுப் போட்டு இடம் விடாமல் அந்தக் குறிப்பிட்ட பட முகவரியைக் கொடுத்து [/im] என முடிக்க வேண்டும்.
உதாரனத்திற்கு.
[im]https://sites.google.com/site/neechalkaran/pictures/congrats.jpg[/im] என்று கொடுத்தால் இப்படி படம் காட்டும்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் பயன்படுத்துங்கள் ஆனால் இந்த குறிப்புகளை உங்கள் கருத்துரையாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உதாரணத்திற்கு.
Settings->comments->Comment Form Message பெட்டியில்


மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும் அது போல ஓடும் எழுத்துக்கு [ma]...[/ma], எழுத்தின் அளவிற்கு[si="2"]....[/si], எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுக்கலாம்.

அல்லது

இந்த தளத்தில் <a href="http://ethirneechal-lab.blogspot.com/2010/11/nccode.html">NCcode</a>ல் மறுமொழிகள் எழுதலாம்

என்று தகவலைச் சொல்லலாம்
எப்படி இதை சேர்ப்பது?
<script src='https://googledrive.com/host/0B4h6e6FJ1K3LeXJ2ODhxWlMzejA/' type='text/javascript'/>
மேலே குறிப்பிட்டுள்ள இந்த சின்ன வரிகளை உங்கள் Template ->edit HTML-> சென்று </body> என்பதற்கு மேலே போட்டுவிடவும்.அவ்வளவே

இது பொதுவாக ஜாவா தடை செய்யப்படாத எல்லா பிரவுசரிலும் வேலை செய்கிறது. உங்களால் கீழே உள்ள மறுமொழிப் படங்களைப் பார்க்கமுடிந்தால் உங்களுக்குத் தடையில்லை.

மேலதிக விளக்கம்

தொடர்புடைய இடுகை: ப்ளாக் கமெண்டில் வெர்சுவல் எழுத்துக்களால் மறுமொழியலாம்
பிளாக்கர் மறுமொழிவரிசையை வரிசைப்படுத்த NCsort
பிளாக்கர் மறுமொழிக்கு ரிப்ளை வழங்க NCreply

பிற்சேர்க்கை:
அனுமதி வாங்கியும், அனுமதி தரும்படியும் இந்தப் பதிவை வெளியிட்டுள்ள பிற மொழி வலைப்பதிவுகள்.
Picture comments for blogger -english
New Script Add Images And Colored Text To Blogger Comments -english
How to add images in comments -english
आपके ब्लॉग पर रंग बिरंगी टिप्पणियाँ -Hindi
टिप्पणी के साथ किसी भी तस्वीर को भी पोस्ट कर सकते हैं -Hindi
കമന്റില്‍ ഇപ്പോള്‍ ചിത്രവും ഉള്‍പ്പെടുത്താം - malayalam
Cara Buat Komen Bewarna,Komen Skrol dan Letak Gambar Pada Komen -Malay
am-am малини за Blogger -Bulgarian
دروس وإضافات بلوقر هنا لعرض الدروس المتخصصة في البلوقر من دروس لتعديل القوالب أو إضافات تحسن المدونات -Arabic

Thanks to one and all

70 comments:

நீச்சல்காரன் said...

[im]http://1.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TNTVCwLrswI/AAAAAAAAAZY/XqcK3dW6nvo/s1600/dappa.JPG[/im]

நீச்சல்காரன் said...

[ma][im]http://2.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TNTVG_egVrI/AAAAAAAAAZg/Cw8vyyy1z5M/s320/blade.JPG[/im][/ma]

suresh said...

http://1.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TNTVCwLrswI/AAAAAAAAAZY/XqcK3dW6nvo/s1600/dappa.JPG

நீச்சல்காரன் said...

@suresh,
நண்பரே அந்த முகவரிக்கு முன் [ im ] என்றும் அதற்குப் பின் [ /Im ] என்றும் போடவும் (without space)

Anonymous said...

[ma]avaru unga pathivaththaan dappa enru cholirukkaar[/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் பாஸ் ரொம்ப ரொம்ப நன்றி இப்போ மொபைல்ல இருந்து படிச்சதால நீங்க சொன்னபடியான கமெண்ட்ஸ் போட முடியலை ரூம் போய்ட்டு செக் பண்றேன் நன்றி பாஸ்!

ரஹீம் கஸ்ஸாலி said...

[ma]அருமை நான் செயல்படுத்தி விட்டேன். வேலை செய்கிறது. நன்றி.[/ma]

எஸ்.கே said...

மிக பயனுள்ள தகவல் நன்றி!

அன்பரசன் said...

பயனுள்ள தகவல்

ப்ரியமுடன் வசந்த் said...

என்னுடைய ப்ளாக்கில் வேலைசெய்ய மாட்டேன்னுதே :(

நீச்சல்காரன் said...

@வசந்த்,
ஒரு வழியாக கண்டு பிடித்துவிட்டேன். உங்கள் ப்ளாக் templateல் உள்ள மிக சிறிய மாற்றமே இதற்கு காரணம்
உங்களுக்கான தீர்வுகள் இரண்டு
1. உங்கள் templateல் சென்று 'comment-body ' இதை தேடுங்கள் ஒன்றே ஒன்று தான் இருக்கும் அதில் உள்ள இடை வெளியை[space] அழிக்கவும்.[or replace with 'comment-body']
2. கண்டுபிடிக்க முடியாவிட்டால் சொல்லவும் எனது ஸ்கிரிப்ட்டில் கூடுதலாக சில வரிகளை சேர்த்துக் கொள்கிறேன்.

vasu balaji said...

[ma]நன்றி பாஸ்[/ma]

தமிழன்-கோபி said...

பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி ..டப்பா பதிவுனாலும் இது ஒரு தங்க டப்பா... ;)

டிலீப் said...
This comment has been removed by the author.
டிலீப் said...

[ma]சூப்பர் தகவல் நண்பா[/ma]

ப்ரியமுடன் வசந்த் said...

நீச்சல்காரன் பாஸ் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ் திரும்ப நீங்க எனக்கு மெயில்ல அனுப்பிய கோட் வொர்க் ஆவுதுநான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் பாஸ் Once Again Thank You Very much Boss[im]http://3.bp.blogspot.com/_TWFTNARrwjI/TNbKPo3469I/AAAAAAAAEZQ/f23IA5uhvCE/s1600/thank.JPG[/im]

நீச்சல்காரன் said...

@ரஹீம் கஸாலி,
@எஸ்.கே,
@அன்பரசன்,
@வானம்பாடிகள்,
@தமிழன்-கோபி,
@டிலீப்,
@ப்ரியமுடன் வசந்த்
[co="red"][si="10"]நன்றிகள்.[/si][/co]

பொன் மாலை பொழுது said...

நன்றாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றி.
--

Kesavan Markkandan said...

[im]http://www.ebcak.com/wp-content/uploads/2008/07/thank-you-notice2.jpg[/im]

மாணவன் said...
This comment has been removed by the author.
சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள இடுகை.. இதை என்னுடைய தளத்திலும் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டும்..

நீச்சல்காரன் said...

@அமைதிச்சாரல்
இந்த எதிர்நீச்சல் தளத்தில் நான் பதிபவைகள் எல்லாம் பொதுவுடைமை ஆக்கப்பட்டவை.
தாராளமாகப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

[ma] நன்றி பாஸ்[/ma]

ஜெயந்த் கிருஷ்ணா said...

[ma][im]http://munmun.moo.jp/tamil/lesson/logo/nandri.gif[/im][/ma]

சசிகுமார் said...

[im]http://3.bp.blogspot.com/_6Ojo3yT26ZA/TKkrLf2g7QI/AAAAAAAAAJI/iBth7Nl8Z6c/s1600/thank_you_comment_graphic_01.gif.jpeg[/im]

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீச்சல்காரன்! நன்றி! வாழ்க! வளர்க!

[im]http://3.bp.blogspot.com/_8WWsdagC8NA/THvbCw-jJdI/AAAAAAAAALk/p06zdUyPoBM/s1600/nizam.tex.jpg[/im]

Aathira mullai said...

[ma]நல்ல பயனுள்ள பதிவு. மிக்க நன்றி நண்பரே. படத்துடன் பின்னூட்டம் . மிக அருமையாக உள்ளது. ஆனால் எனக்கு சரியாக வரவில்லை. ...[/ma]

நீச்சல்காரன் said...

[box]கருத்திட்டு உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.[/box]

சாந்தி மாரியப்பன் said...

//@அமைதிச்சாரல்
இந்த எதிர்நீச்சல் தளத்தில் நான் பதிபவைகள் எல்லாம் பொதுவுடைமை ஆக்கப்பட்டவை.
தாராளமாகப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்//

அனுமதியளிச்சதுக்கு நன்றி.

http://amaithicchaaral.blogspot.com/2010/11/blog-post_09.html

செல்வா said...

[ma] TEST [/ma]

செல்வா said...

நீங்க சொன்னது மாதிரி என் ப்ளாக் ல போட்டேன் .,
ஆனா ERROR கட்டுது .. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ..
((Your HTML cannot be accepted: Tag is not allowed: SCRIPT
You can use some HTML tags, such as )))]

நீச்சல்காரன் said...

[mark]நீங்க சொன்னது மாதிரி என் ப்ளாக் ல போட்டேன் .,
ஆனா ERROR கட்டுது .. ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ..
((Your HTML cannot be accepted: Tag is not allowed: SCRIPT
You can use some HTML tags, such as )))][/mark]
உங்கள் ப்ளாக் templateல் எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் தவறாக காப்பி செய்திருக்கலாம்.மெயில் விட்டுள்ளேன்.

pichaikaaran said...

body என்பதற்கு மேலே போட்டுவிடவும்இந்த இடம் புரியவில்லை... பாடி என்ற சொல் பல இடங்களில் இருக்கிறதே... எதற்கு மேல் ஒட்ட வெண்டும்?

pichaikaaran said...

very very useful freind...

thank uuuuuuuuuuuuuu

நீச்சல்காரன் said...

நண்பரே,
</body>
என்கிற அடையாளங்களுடன் ஒன்று மட்டும்தான் இருக்கும் திரும்ப தேடுங்கள். (Body என்கிற சொல்லுக்கு முன்னும் பின்னும் உள்ள குறியீடுகளையும் சேர்த்து)

pichaikaaran said...

flickr.com தளத்தில் இருக்கும் படத்தை இணைக்க முடியவில்லையே

vimalanperali said...

நல்ல தகவலாய் உள்ளது.

நீச்சல்காரன் said...

[mark]flickr.com தளத்தில் இருக்கும் படத்தை இணைக்க முடியவில்லையே[/mark]
நானும் பார்த்தேன். அந்த தளத்தின் படத்தின் முகவரிக்குப் பதில் பக்கத்தின் முகவரியைப் பயன்படுத்தினால் இப்பிரச்சனை வரும். மிக எளிதாக அந்தப் படத்தை [Right click]சொடிக்கி அந்தப் படத்தின் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

K.R.chandran said...

நல்ல தகவல்தான் இதை வேர்ட்பிரஸ் தளத்திற்கும் பயன்படுத்த ஏதாவது செய்யமுடியுமா?

pichaikaaran said...

விளக்கத்துக்கு நன்றி... இப்போடு வேலை செய்கிறது

நீச்சல்காரன் said...

[mark]நல்ல தகவல்தான் இதை வேர்ட்பிரஸ் தளத்திற்கும் பயன்படுத்த ஏதாவது செய்யமுடியுமா?[/mark]
அதற்கு அவசியமில்லை வேர்ட்பிரஸ்ல் நீங்கள் HTML கோடுகளைப் பயன்படுத்தி மறுமொழியிடலாம்

சந்திர வம்சம் said...

பார்க்க நன்றாக இருக்கு!! புரியவில்லை!! புரியவைத்தால் நல்லது நண்பா!! நன்றி.

சந்திர வம்சம் said...

பார்க்க நன்றாக இருக்கு!! புரியவில்லை!! புரியவைத்தால் நல்லது நண்பா!! நன்றி.

Anonymous said...

//@அமைதிச்சாரல்
இந்த எதிர்நீச்சல் தளத்தில் நான் பதிபவைகள் எல்லாம் பொதுவுடைமை ஆக்கப்பட்டவை.
தாராளமாகப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்//

அனுமதியளிச்சதுக்கு நன்றி

http://rddr786.blogspot.com/2010/11/20.html

ஆர்வா said...

[im][URL=http://www.imagehousing.com/][IMG]http://img1.imagehousing.com/45/3950e5700055c703587f428fb71a1080.gif[/IMG][/URL][/im]

ஆர்வா said...

[im]http://www.imagehousing.com/][IMG]http://img1.imagehousing.com/45/3950e5700055c703587f428fb71a1080.gif[/IMG][/im]

நீச்சல்காரன் said...

@சந்திர வம்சம்
கமென்ட் பகுதியில் படங்கள் இணைக்க வேண்டும் என்றால் எனது கோடை உங்கள் தளத்தில் இணைத்துவிட்டு கீழே சொன்ன படி கமென்ட் இட்டால் அந்த தளத்தில் கமெண்ட்களில் படங்கள் தெரியும்.
step:1
அதற்கு ஒரு படத்தின் முகவரி வேண்டும். உங்கள் வலைத்தளப்படமாக இருந்தாலும் அல்லது கூகிள் மூலம் தேடிய படமாக இருந்தாலும் அந்தப் படத்தை வலதுபுறம் சொடிக்கி [right click]
குரோம் பிரவுசர் என்றால் copy image urlயை சொடிக்கி படமுகவரி எடுத்துக் கொள்ளவும்.
IE பிரவுசர் என்றால் properties -> address(url) பகுதியில் படத்தின் முகவரியை எடுக்கவும்.
firefox பிரவுசர் என்றால் copy image location என்பதை சொடிக்கி படமுகவரி எடுத்துக் கொள்ளவும்.

அப்படி எடுக்கப் பட்ட முகவரி உதாரணமாக இப்படி இருக்கும் http://summa/summa/padam.gif
step:2
அந்த முகவரியை [ im] மற்றும் [/im ] என்கிற குறியீட்டுக்கு நடுவில் போடவும் இப்படி
[ im]http://summa/summa/padam.gif[/im ] அவ்வளவுதான்.
இந்தப்படம் தானாகவே அந்த தளத்தில் தெரியும். இதன்மூலம் மொழிகள இன்றி கூட ஒரு பதிவுக்கு கருத்து சொல்லலாம்.
மேலும் சில குறியீடுகள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்.
http://ethirneechal-lab.blogspot.com/2010/11/nccode.html

நீச்சல்காரன் said...

@கவிதை காதலன்
நீங்கள் புதிதாக img url போன்ற வார்த்தைகளை சேர்க்காமல் பயன்படுத்திப் பாருங்கள் படங்கள் தெரியும்

Aathira mullai said...

எனக்கு இந்த முறை பயன் படவில்லையோ?
Your HTML cannot be accepted: Attribute "TARGET" is not allowed in tag: A
இப்படி வருகிறது. மேலே உள்ள body என்ற பகுதியிலும் இணைத்துப் பார்த்தேன். கமெண்ட் பகுதியில் உள்ள body பகுதியிலும் இணைத்துப் பார்த்தேன். முடியவில்லை. உதவி தேவை. முடியுமா

Aathira mullai said...
This comment has been removed by the author.
நீச்சல்காரன் said...

@ஆதிரா,
நீங்கள் எந்த வலைப்பூவில் இந்த பிரச்சனை வந்தது என்று சொன்னால் எளிதில் தீர்வு காணலாம்.

இருப்பினும் // "TARGET" is not allowed in tag:// என்று வைத்துப் பார்க்கும் போது நீங்கள் Target என்கிற HTML attribute பயன்படுத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். பொதுவாக இந்த target bloggerல் பயன்படாது

நீச்சல்காரன் said...

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்..
[im]http://4.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TPna9WCLeBI/AAAAAAAAAbM/eM9TaJqiBmA/s1600/thanks.jpg[/im]

சந்திர வம்சம் said...

[ma]நன்றி[/ma]

சந்திர வம்சம் said...

[im]f6windowspictureandfaxviewer[/im]

Unknown said...

[ma]மிகவும் பயனுள்ள பதிவு.
நன்றி நீச்சல் காரரே[/ma]

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

[ma}arumai[/ma]

Rajkumar said...

Very useful informations..Like it...//thetruetamilan.blogspot.com

கோவி.கண்ணன் said...

[im]http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/Simple_very_good_star.png/628px-Simple_very_good_star.png[/im]

கோவி.கண்ணன் said...

பழைய ப்ளாக்கரில் பின்னூட்டத்தில் படம் இணைக்கும் வசதி இருந்தது, ஆனால் அதை வலைப்பதிவு உரிமையாளர் மட்டுமே செய்யமுடியும். அதே போன்று பின்னூட்டங்களை திருத்தியும் வெளி இட முடியும்.

நீச்சல்காரன் said...

@கோவி.கண்ணன்
ஆஹா! ஒருகாலத்தில் பிளாக்கர் படங்களை அனுமதித்துள்ளது என்பதை அறியத் தந்தமைக்கு நன்றி.

எந்தக்காரணத்திற்காக அந்த வசதியை நிறுத்தியுள்ளது என்பது அறியவேண்டிய விஷயம்!

AND KRISHNAMOORTHY said...

நன்றி கே எம் தர்மா..
[im]http://3.bp.blogspot.com/-MPEdUHAufPI/TmstCcMCekI/AAAAAAAAA-8/4VVHz9zQUVg/s1600/fb+pages+profile+jpg.jpg[/im]

AND KRISHNAMOORTHY said...

[im]http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/187527_100001306883881_7872786_n.jpg[/im] மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பரே!!!

Unknown said...

[im]http://2.bp.blogspot.com/_V5FGJxuN-mo/TLzRFPddiTI/AAAAAAAAAK4/iZyMDfKqRfo/s1600/nanri.jpg[/im][/ma]

Asiya Omar said...

[im]http://www.google.ae/imgres?imgurl=http://www.traderstruthrevealed.com/wp-content/uploads/2009/08/thank-you-red.jpg&imgrefurl=http://www.traderstruthrevealed.com/2009/08/welcome-[/im]

Jason Moreno said...

பார்க்க நன்றாக இருக்கு!! புரியவில்லை!! புரியவைத்தால் நல்லது நண்பா!! நன்றி.

பாசன்(பா.சந்திரசேகரன்) said...

எனக்கு எங்கு edit html இருக்கும் என தெரியவில்லை. தயவுசெய்து எனக்கு பதில் சொல்லவும் . நன்றி.

நீச்சல்காரன் said...

@Chandrasekaran Balakrishnan
உங்கள் வலைப்பதிவின் நிர்வாகப் பக்கத்தில் Template (என்ற ஒரு link கீழிருந்து இரண்டாவதாக இருக்கும்) அதைச் சொடிக்கி பின்னர் அங்கே Edit HTML என்ற ஒரு link வரும் அதையும் சொடுக்க வேண்டும். பின்னர் முழு HTML தகவலைக் காண்பீர்கள், அங்கே மேலே குறிப்பிட்டுள்ள சொல்லைப் போட்டு தேடவும். "body" என்ற சொல் அதிகமாக இருந்தாலும் "/body" என்ற சொல் ஓன்று மட்டுமே இருக்கும். இதற்கு மேல் இந்த நிரலைப் போடவும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

excellant

சந்திர வம்சம் said...

[ma thankks /ma]

சந்திர வம்சம் said...

[ma]thanks[/ma]