Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Tuesday, February 2, 2010

நம்மில ஹிந்தி தெரியாத பலர் தமிழகத்தை விட்டு மாநிலங்களுக்கு சென்றோமேயானால் ஹிந்தி தெரியாமல் தவிப்பதுண்டு. கூடுதலாக ஒரு மொழி கற்பது கூடுதலான பலமே. தொழிற்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் புதிய மொழிகள் கற்பது எளிதே!. இந்த இடுகையில் இணைய வழியாக ஹிந்தி படிபதற்கான சில பயனுள்ள தளங்களை பகிர்கிறேன்.



http://www.omniglot.com/writing/hindi.htm இந்த தளத்தின் மூலமாக ஹிந்தி எழுத்துக்களை எளிதாகக் கற்கலாம்.

இணையவழியில் பாடவாரியாக் கற்றுக்கொள்ள சில தளங்கள்


சரி படித்துவிட்டச்சு, அனால் புதிய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லையா ? இதோ சில ஹிந்தி அகராதிகள்
http://lab.neechalkaran.com/2011/07/shabdkosh.html -ஒருங்கிணைந்த அகராதி
http://www.sirppi.com/dictionary.php -ஆங்கிலம் தமிழ் இந்தி அகராதி
http://www.fileguru.com/apps/hindi_to_tamil_dictionary
http://www.alphadictionary.com/directory/Languages/Indo,045Iranian/Hindi/அனால் எதுவும் ஹிந்தி -தமிழில்லை ஹிந்தி -ஆங்கிலமாகத்தான் உள்ளது

என்னதான் 30 நாளில் கற்றுக்கொடுக்கும் புத்தகங்களோ தளங்களோ இருந்தாலும் அவசர நேரத்தில் நமக்கு தேவையான வாக்கியங்களை தருவதில்லை. புதியபுதிய வாக்கியங்களை மற்றவருடன் பேசியே கற்க வேண்டிய நிலையுள்ளது. கூகுளின் http://translate.google.com/#en|hiஇந்த சேவை மூலமாக நமக்கு தேவையான வாக்கியங்களை நாமே பெற்றுக்கொள்ளலாம்
உத: "நேற்று நீங்கள் எனக்கு நூறு ரூபாய் கொடுக்க மறந்துவிட்டீர்கள்"
என்று கேட்க வேண்டுமானால் இதில் "Yesterday you forgot to give me 100 rupees" என்று கேட்டால்
"कल तुम मुझे 100 रुपए देना भूल गया" <எனச் சரியாக மொழிமாற்றிக்கொடுக்கும்.
Learn Hindi via Tamil - तमिल सीखने के माध्यम से हिन्दी
How to learn Hindi? - कैसे हिन्दी सीखने के लिए?
Hindi websites - हिन्दी वेबसाइट
Hindi to Tamil - हिन्दी के लिए तमिल


முப்பது நாளில் கற்றுக்கொடுக்கும் ஒரு இ-புத்தகம் (ஆங்கிலம்)

மேலும் ஹிந்தி தொடர்பான சுட்டிகள் இங்கே உள்ளது
அனைத்து மொழியையும் கற்றுவை தாய்மொழியில் பற்றுவை
Newer Post
Previous
This is the last post.

15 comments:

நீச்சல்காரன் said...

கூடுதல் தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்

Nathanjagk said...

மிகவும் உபயோகமான குறிப்பு!
ராஷ்ட்ரீய பாஷை உங்களை வாழ்த்தும்!!
பார்டரை தாண்டியவுடன் முழிபிதுங்கும் தமிழனும் வாழ்த்துவான்..!!

வாழ்த்துகள்!

Unknown said...

ரொம்ப நன்றி, தகவல் சூப்பர்

நீச்சல்காரன் said...

@ஜெகநாதன்,
@Jaleela Kamal
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

Rajasurian said...

nalla thagaval nanri

Rajesh kumar said...

good dude.. really useful links.. thank you..

நீச்சல்காரன் said...

@RajaSurian,
@Rajesh Kumar
கருத்துக்கு மிக்க நன்றி

ம.தி.சுதா said...

ஆஹா மருமையிலும் அருமை

Anonymous said...

////தமிழில் இது தொடர்பான இடுகை
[1][2] /////// என்று எனது இணையத்திற்க்கும் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றிகள் பற்பல!
தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பால் தான் வலைப் பயணம் சுவாரஸ்யம் மிக்கதாயிருக்கிறது.
நன்றிகளுடன்
ராம்மோகன்.

puduvaisiva said...

இது போல் பிரெஞ் மொழியை தமிழில் கற்க ஏதாவது தளங்கள் இருக்கிறதா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

நன்றி !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உபயோகமான பகிர்வுங்க. நன்றி.. :)

Parameswaran C said...

அன்பரே,வணக்கம்.தங்களது வலைப்பதிவு என்னைப்பொருத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகிறேன்.காலம் தாழ்ந்தாவது தாங்கள் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி!நன்றிகள் பல,பல,BY paramesdriver-HONEY BEES SOCIAL ORGANIZATION-SATHY & THALAVADI- ERODE DISTRICT-

Ashok said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி தோழரே. தமிழ் வழியாக ஹிந்தி கற்க விருப்பம் உள்ளவர்கள் என் இணையப்பக்கத்திற்கு வாருங்கள்
www.learning-hindi.blogspot.com

balamurali47 said...

என்ன ஒரு உதவி. மிகவும் நன்றி.

balamurali47 said...

நன்றி. மிகவும் உபயோகமாக உள்ளது.